இரண்டு வருடக் காதலியை பெற்றோர் சம்மதத்துடன் கரம் பிடித்த காதல் பட நடிகர்!! இதோ அழகிய திருமண ஜோடியின் திரைப்படம்..!!

செய்திகள்

தமிழ் சினிமாவின் பரத்தினை நடிகரை மிகவும் பிரபலமான ஒரே படம் கா தல் படம் மட்டும் தான் என்று சொல்ல வேண்டும். இந்த படம் மக்களிடையே நல்ல வ ரவேற்பை  பெற்றுள்ளது. இந்த படத்தில் பரத்துடன் மெ க்கானிக்  செட்டில் ஒரு சின்னப்பையன்  நடித்திருப்பார் அவன் யாரென்று தெரியுமா.

அவர் தூத்துக்குடியைச் சேர்ந்தவர். காதல் படத்தில் நன்றாக நடித்து மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்று உள்ளார். இந்தப் படத்திற்கு பின்னர் அவர் தமிழ் சினிமாவில் பல படங்கள் நடித்து மக்களிடையே நல்ல வரவேற்பை  பெற்று உள்ளார். ஆனால் அந்தப் படங்கள் பெரிய அளவிற்கு ஓடவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இவர் சிறு வயதிலேயே இருந்து குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று உள்ளார். இளைய தளபதி விஜய் சிவகாசி படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு இயக்குனர் பேரரசு பட வாய்ப்பு கொடுத்து வந்ததாக குறிப்பிடப்பட்டது.

தொடர்ந்து சில படங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார். காதல் படத்திற்கு பின்னர் அவர் நடித்த படங்கள் அவரை கவனிக்கவில்லை என்பது தான் உண்மை. இப்போது அவருடைய திருமணம் நடைபெற்று வந்துள்ளது. இவர் கடந்த 2 வருடமாக  ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இரு வீட்டிலும் சம்மதம் தெரிவித்த பிறகு தற்போது திருமணம் நடந்து முடிந்து விட்டது.

இவர் படத்தில் நடித்து பலருமே இவரது திருமணத்திற்கு வந்து வாழ்த்தி வந்துள்ளார்கள். மேலும் அந்த படத்தில் இவருடன் நடித்த முக்கிய சீனில் சுகுமார் நேரில் வந்து வாழ்த்தினார். இவரது திருமணம் புகைப்படம் சமூக வலைதள  பக்கங்களில் மிகவும் வைரல் ஆகி வந்துள்ளது.