இரண்டு குழந்தையை பெற்ற நபருடன் குடும்பம் நடத்தும் பிரபல முன்னணி நடிகை!! அட இவர் தேசிய விருது வாங்கிய நடிகையாச்சே!! யார் அந்த நடிகை தெரியுமா??

செய்திகள்

பிரியாமணி ஒரு திரைப்பட நடிகை ஆவார் இவர் தெலுங்கு படத்தில் பிரமாண்டமாக நடிகையாக வலம் வந்து தமிழ் படங்களில் நடித்து பெரிதும் பேசப்பட்ட ஒரு நடிகையாவார். மேலும் இவர் பல ரசிகர்கள் பட்டாளம் உருவாக்கியவர் இவர் ஒரு பிரபலமான ஒரு நடிகையாக தென்னிந்தியாவிலேயே வலம் வந்தார்.

இவர் நடித்த ஒரு படத்தின் மூலம் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி முன்னணி நடிகையாக வலம் வந்தார். சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு மாநில விருது சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது தமிழ் சிறந்த நடிகைக்கான விஜய் விருது 2004-ம் ஆண்டு ‘கண்களால் கைது செய்’ படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். ‘பருத்திவீரன்’ படத்தில் நடித்து பிரபலமானார்.

இந்த படத்துக்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. அது ஒரு கனாக்காலம், மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், ராவணன், நினைத்தாலே இனிக்கும் ஆகிய படங்களிலும் நடித்து இருக்கிறார். 33 வயதாகும் பிரியாமணிக்கும், மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் முஸ்தபா ராஜுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் ஒரு வருடமாக ர கசியமாக காதலித்து வந்தார்கள்.

பின்னர் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இவர்கள் திருமணத்துக்கு இரு வீட்டு பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து கடந்த மே மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. என் கணவர் முஸ்தபாவை செலப்ரட்டி கிரிக்கெட் லீகில் சந்தித்தேன். முதலில் நண்பர்களாகத் தான் பழகினோம். என் மீது அவர் காட்டிய அக்கறையே அவர் மீது எனக்கு காதலை வரவழைத்தது.

தற்போது திருமணம் முடிந்து விட்டது என்பதற்காக நடிப்பை நிறுத்திக் கொள்ள நான் எண்ணவில்லை. திருமணம் முடிந்த மூன்றாவது நாளே படப்பிடிப்புக்கு சென்று விட்டேன். அதற்கு என் கணவர் முழு சம்மதம் என்று கூறியிருக்கிறார். தற்போது முஸ்தபா அவர்கள் ஏற்கனவே திருமணமாகி இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள் என்றும் அவரின் ஆயிஷா வழக்கு ஒன்று பதிவு செய்திருக்கிறார்.

பி ரியாமல் இருக்கும் காதல் அவரை காதல் செய்து திருமணம் செய்து இருக்கிறார் ஆனால் இவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு பிள்ளைகள் இருக்கும் நிலையில் பிரியாமணியை முறையாக திருமணம் செய்யாமல் இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார்கள் இது எப்படி சாத்தியமாகும் என்று ஆயிஷா வ ழக்கு ஒன்று போட்டிருக்கிறார். திரைப்படங்களை நாளை எப்படி திருமணம் செய்வது இயல் புதான் காதல் செய்து திருமணம் செய்கிறார்கள்.

அவர்களுக்கு ஏற்கனவே குடும்பம் இருக்கிறதா என்று பார்க்காமல் காதலில் மூ ழ்கி விடுகிறார்கள் மேலும் ஆயிஷா ஆனால் இருவரும் 2010ஆம் ஆண்டில் இருந்து தனித்தனியாக தான் வாழ்ந்து வந்தான் 2013இல் தான் எங்களுக்கு முறையாக வி வாகரத்து பெற்றோம் என்றும் கூறியிருக்கிறார் இப்படி இருக்கும் நிலையில் பிரியாமணியை திருமணம் செய்து வாழ்ந்து வருவது த வறு என்று பதிவு செய்திருக்கிறார்.