இரண்டு அழகிய மகள்களை கொ ன்று விட்டு வி பரித முடிவை எடுத்த தாய்..! கா ரணம் என்ன?

செய்திகள்

கன்னியாகுமரி மாவ ட்டம் நாகர்கோவில் நெசவாளர் காலனியைச் சேர்ந்தவர் 31 வயதான ரஞ்சித் குமார். மருந்து நிறுவன பிரதிநிதியாக பணியாற்றி வந்த இவ ருக் கும் அதே பகுதியைச் சேர்ந்த ராசி(28) என்பவ ருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு அட்சயா (5)அனுசுயா (3) ஆகிய 2 பெண் குழந்தைகள் இருந்தனர்.

இந்த நிலையில் ரஞ்சித் குமார் உ டல்நலக் கு றைவால் கடந்த ஆண்டு ம ரண ம டைந்தார். இதனால் ராசி தனது  குழந்களுடன் தனியே வ சித்து வந்தார். கணவர் இ றந்த து யரத்திலிருந் து மீள மு டியாமல் ராசி மனம் உ டை ந்த நிலையில் சோ கத்துடன் இருந்து வந்தார்.

இந்த நிலையில் திங்கள் கிழமை காலை ராசி தனது இரு குழந்தைகளுக்கும் தூ க்க மா த்திரை கொ டுத்து விட்டு தானும் தூ க்க மாத்திரையை சாப்பிட்டார். மேலும் ராசி தனது உட லில் ம ண்ணெண்ணெய் ஊ ற்றி தீ வை த்துக்கொண்டார்.

அவரது அ லறல் சத்தம் கேட்டு அருகிலிருந்த வீட்டினர் சென்று பார்த்த போது ராசியும் அவரது குழந்தைக ளும் ச டலமாக கி ட ந்தது தெரிந்தது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்த நேசமணி நகர் கா வல் துறையினர் ச ம்பவ இ டத்துக்கு சென்று ச டலங்களை மீட்டு ப ரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கணவரை இ ழந்த பெண், தனது மகள்கள் இருவரையும் கொ ன்று விட்டு தானும் த ற் கொ லை செய்துகொ ண்ட சம்பவம் அப்பகுதியில் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.