இரண்டாம் முறை கர்ப்பமாக இருந்த சீரியல் நடிகை நீலிமா இசைக்கு குழந்தை பிறந்துள்ளது.. அவரே வெளியிட்ட தகவல்… என்ன குழந்தை தெரியுமா??

செய்திகள்

சீரியல் நடிகைகளை பற்றி தொடர்ந்து நிறைய நல்ல செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. மேலும் அப்படி இப்போது ஒரு தகவல் வந்துள்ளது. அது என்னவென்றால் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த சீரியல் நடிகை நீலிமா இசைக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

மேலும் கடந்த ஜனவரி 5ம் தேதி தான் அவருக்கு பெண் குழந்தை பிறந்ததாம், ஆனால் இவருக்கு ஏற்கெனவே பெண் பிள்ளை இருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

தற்போது நீலிமா தனது இன்ஸ்டாவில் குழந்தை பிறந்த தகவலை வெளியிட ரசிகர்கள் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Neelima Esai (@neelimaesai)