இயக்குனர் விக்னேஷ் சிவனின் தங்கை இந்த இளம் நடிகையா!! அட இத்தன நாளா இது தெரியாம போச்சே… யாருன்னு நீங்களே பாருங்க..!!

செய்திகள்

பொதுவாகவே வெள்ளித்திரையில் சினிமாவில் நடிக்கும் திரை பிரபலங்களை பற்றி நமக்கு தெரிந்த அளவிற்கு அவர்களது இயல்பு வாழ்க்கை மற்றும் குடும்பத்தை பற்றி நமக்கு அவ்வளவாக தெரியாது எனலாம்.

இந்நிலையில் சமீபகாலமாக பல முன்னணி திரை பிரபலங்களும் தங்களை மக்கள் மத்தியில் பிரபலபடுத்தி கொள்வதோடு அடையாளபடுத்தி கொள்ளும் வகையில் கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்களில் தங்களது இணைய பக்கத்தில் சிறு வயது புகைப்படம் மற்றும் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் பல முன்னணி இயக்குனர்கள் இருந்த போதிலும் இதில் சில இயக்குனர்கள் மக்கள் மத்தியில் தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பதோடு பலத்த பிரபலத்தையும் வைத்துள்ளார்கள். இப்படி இருக்கையில் கடந்த 2012-ம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளிவந்து இளைஞர்கள் மத்தியில் ப லத்த வரவேற்பை பெற்ற திரைப்படமான போடா போடி படத்தை இயக்கியதன் மூலம் தன்னை இயக்குனராக தமிழ் மக்களிடையே அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி இயக்குனர் விக்னேஷ் சிவன்.

முதல் படமே பலத்த வெற்றியடைந்த நிலையில் அடுத்தடுத்து பல வெற்றிப்படங்களை முன்னணி இயக்குனர்களை வைத்து இயக்கியுள்ளார் மேலும் இவர் இயக்குனர் என்பதை தாண்டி பல படங்களில் நடிகராகவும் பாடல் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் விக்னேஷ் சிவன் திரையுலகில் படங்களை இயக்கி பிரபலமானதை காட்டிலும் பிரபல முன்னணி நடிகை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை காதலித்து பிரபலமானது தான் அதிகம் எனலாம்.

இப்படி இருக்கையில் பிரபல முன்னணி நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த நானும் ரவுடி தான் படத்தில் ஹீரோயினாக நயன்தாரா நடித்திருந்தார் மேலும் அந்த படத்தை இயக்கிய விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் இடையே ப ழக்கம் ஏற்பட்டு அது பின்னாளில் காதலாக மாறியது. இதனை தொடர்ந்து தற்போது இருவரும் அடிக்கடி வெளியில் செல்வதும் ஒன்றாக நெருக்கமாக இருக்கும்படியாக

புகைபடங்களை பதிவிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்கள். இவ்வாறான நிலையில் வெகு விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளபோவதாக பல தகவல்கள் சினிமா வட்டாரத்தில் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் நமக்கு விக்னேஷ் சிவன் பற்றி நமக்கு தெரிந்த நிலையில் அவரது குடும்பம் பற்றி நமக்கு தெரியாத நிலையில் தற்போது அவரது குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதில் விக்னேஷ் சிவன் தனது தங்கையுடன் ஒன்றாக இருக்கும்படியாக உள்ள புகைப்படத்தை பார்த்து அவரது ரசிகர்கள் என்னது இவருக்கு தங்கச்சி இருக்காங்களா என வாயடைத்து போயுள்ளனர்.