இயக்குனர் ப டுக்க கூ ப்பிட்டு போகாததால் 3 ஆண்டுகளாக படம் இல்லாமல் தவிக்கும் ஐஸ்வரியா ராஜேஷ்..!

கிசுகிசு

தமிழ் திரையுலகில் தற்போது கதாநாயகிகளை மையப்படுத்தி வெளியாகும் பெரும்பாலான படங்களில் நாயகியாக நடிப்பது நம்ம ஐஸ்வர்யா ராஜேஷ் தான். இவர் நடிப்பில் தற்பொழுது வெளிவந்த கனா படம் இவரிடம்’ உள்ள ஒரு திறமையை வெளிப்படுத்தியது.

கதைக்கு முக்கியத்துவம் என்றால் க வர்ச்சி கா மிப்பது மட்டும் இல்லாமல் உதட்டோடு உதடு கொடுக்கும் மு த்தம் கா ட்சியாக இருந்தாலும் தைரியமாக நடிக்கும் கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் இருப்பதால் தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

தமிழ் சினிமாவில் நாயகியாக மாறுவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்த நேரத்தில் பிரபல தமிழ் இயக்குனர் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷை படு க்கைக்கு அ ழைத்து போ காததால் கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் பட வாய்ப்பு இல்லாமல் செய்து விட்டதாக அவர் சமீபத்திய நாளிதழ் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டில் வின்னராக களம் இறங்கியவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். அதன் பிறகு அவ்வப்போது சில படங்களில் நடித்தாலும் அட்டகத்தி படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. அதனைத் தொடர்ந்து வெளிவந்த திரைப்படமான காக்கா முட்டை படம் சினிமாவில் இவருடைய முன்னேற்றத்திற்கு அடித்தளமாக அமைந்தது.

விஜய் சேதுபதி மற்றும் தனுஷ் ஆகியோர்களின் ஃபேவரிட் நாயகியாக மாறிய ஐஸ்வர்யா ராஜேஷ் தொடர்ந்து அவரது படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் படங்களில் நடிக்க வாய்ப்பு கேட்டு கொண்டிருக்கும் போது ஒரு தமிழ் டாப் இயக்குனரிடம் சென்றாராம்.

அப்போது அவர் ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினாக நடிக்க தகுதி இல்லை எனவும், அட்ஜ ஸ்ட் செய்தால் காமெடி நடிகருக்கு ஜோடியாக வாய்ப்பு இருக்கிறது எனவும் கூறினாராம். ஆனால் முன்னணி நாயகியாக மட்டுமே நடிக்க விரும்பிய ஐஸ்வர்யா ராஜேஷ் அதை மறுத்து விட்டாராம்.

இதனால் அந்த இயக்குனர் மற்ற இயக்குனர்களிடம் கூறி கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் படங்கள் இல்லாமல் ஐஸ்வர்யா ராஜேசை அலைய வைத்தாராம். தற்போது தமிழ் தெலுங்கு மொழிகளில் பிரபலமான நாயகியாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்திய பேட்டியில் இதனை பற்றி குறிப்பிட்டுள்ளார்.

அது என்னமா, எப்ப பாரு இயக்குனர் என்று சொல்றீங்க, பேரை மட்டும் சொல்ல மாட்றீங்க..