இப்பவே கண்ணக்கட்டுதே..!! முன்னழகு பிதுங்கும் அளவிற்கு எல்லை மீறிய கவர்ச்சியை ரசிகர்களுக்கு காட்டிய ரேஷ்மா !! வாயைப்பிளந்து பார்க்கும் ரசிகர்கள் !!

கிசுகிசு

தனியார் தொலைக்காட்சி சேனலின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்களில் ஒருவர் ரேஷ்மா. தற்போது இவர் புதியதாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

பிக் பாஸ் போட்டியில் இவர் கலந்துகொண்ட போது, தனது திருமண வாழ்வில் ஏற்பட்ட சோகங்களையும், கர்ப்பமாக இருந்தபோது கணவன் தன்னை கீழே தள்ளி விட்டது போன்றவற்றை கூறி ரசிகர்களை வருத்தமடைய செய்தார்.

இவரது சோக கதைக்கே பலரும் இவரது ரசிகர்களாய் மாறி போயினர்.தொலைகாட்சியில் ‘வம்சம்’ என்ற சீரியலில் அறிமுகமாகி; வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரேஷ்மா அவர்கள் முதன் முதலாக சினிமா உலகிற்கு அறிமுகமானர்.

அதை தொடர்ந்து நடிகை ரேஷ்மா அவர்கள் பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது ரேஷ்மா பசுபுலேட்டி பிரேம்ஜியுடன் இணைந்து ஒரு படத்தில் நடிப்பதாகத் தகவல் வெளியானது.

தன்னுடைய மிகச்சிறந்த கவர்ச்சியான உடல் நிலையை வைத்து அங்கங்களை அப்படியே காட்டி ரசிகர்களை தன்னுடைய சமூக வலைதளத்தை விட்டு வேறு எங்கும் போக விடாமல் கட்டிப் போட்டுவிட்டார்.

இதன் காரணமாக தற்போது இணையத்தையே ஆட்டி படைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்ட உச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வாயைப்பிளந்துள்ளனர்.