இப்படிபட்ட ஆண்களுக்கு தான் உங்கள் இரவை பகிரவேண்டும்..! அந்த சமாச்சாரம் பற்றி ரசிகர்களுக்கு விளக்கம் கொடுத்த பிரபல நடிகை..!

கிசுகிசு

தமிழ்சினிமாவில் ஒரு சில திரைப் படத்தில் நடித்தாலும் மறக்க முடியாத நினைவுகள் கொடுத்தவர்தான் நடிகை நிவேதா பெத்துராஜ் இவரை ஹோம்லி நடிகையா அல்லது கவர்ச்சி நடிகையா என ரசிகர்கள் குழம்பம் அளவிற்கு திரைப்படத்தில் நடித்து இருப்பார்.

பாவாடை தாவணி மட்டுமல்லாமல் கவர்ச்சி உடையில் ரசிகர்களை சுண்டி இழுக்கும் நடிகை தன் நிவேதா பெத்துராஜ். இது போன்ற கவர்ச்சியானது ஒருசில நடிகைகளுக்கு மட்டுமே அமையும். இவர் தமிழ் சினிமாவில் ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகாக ஜெயம் ரவி மற்றும் உதயநிதி ஸ்டாலின் விஜய் ஆண்டனி போன்ற பல நடிகர்களுடன் ஜோடி போட்டுள்ளார்.

ஆனால் இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் தமிழில் சொல்லும்படி பிரபலமாகவில்லை ஆனாலும் இதை தொடர்ந்து தமிழில் பார்ட்டி, ஜகஜால கில்லாடி, பொன் மாணிக்கவேல், சங்கத்தமிழன் என தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவ்வாறு இவர் பல திரைப் படத்தில் நடித்திருந்தாலும் இவரை ஒரே திரைப்படத்தின் மூலம் உலகிற்கே வட்டம் போட்டு காட்டிய திரைப்படம் என்றால் அது அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த அளவைகுண்டபுரமலோ இந்த திரைப்படம் தான்.

இவ்வாறு சினிமாவில் எப்பொழுதும் பிஸியாக இருக்கும் நடிகை நிவேதா பெத்துராஜ். கடந்த 2015 ஆம் ஆண்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு முக்கிய விஷயத்தை பகிர்ந்துள்ளார். அதாவது ஆணும் பெண்ணும் இணைவது பற்றிய ஒரு முக்கிய விஷயத்தை இதில் கூறியுள்ளார்.

“லிசா ஜெஸ் பேட்டர்சன்” என்பவர் கூறிய கருத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் நிவேதா பெத்துராஜ் பகிர்ந்துள்ளார். அவர் கூறியது என்னவென்றால்.? உங்களுடைய ஆத்மா உங்களுடைய உணர்வுகளை யாருடன் பகிர்ந்து கொள்ளவண்டும் என்பதில் நீங்கள் கவனமாக இருங்கள்.  ஏனெனில் இந்த நெருக்கமானது உங்களுடையதையும் அவர்களுடையதையும் ஒன்றிணைக்க கூடியது.

இவ்வாறு இருக்கும் ஏற்படும் பினைப்பானது மிகவும் சக்தி வாய்ந்த பிணைப்பில் ஒன்றாகும் அதுமட்டுமல்லாமல் நீங்கள் எவ்வளவு நெருக்கமாக உங்களுடைய உணர்ச்சியை வெளியிடுகிறீர்கள் என்பதைப் பொருத்துதான் அவர்களுடைய உணர்ச்சியும் கலக்கும்.

கொஞ்சம் நீங்களே யோசித்துப் பாருங்கள் பல பேருடன் ஒன்றாக இருந்த ஒருவரின்  அதுவானது எப்படி குழம்பிப்போய் இருக்கும் என்பதை நீங்களே கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். அதுமட்டுமல்லாமல் பல பேருடன் ஒன்றாக இருந்தவர்கள் எப்பொழுதும் எதிர்மறையான எண்ணத்துடன் தான் அதை செய்வார்கள்.

இதனால் நீங்க விரும்பாதவருடானும் உங்களை விரும்பாதவருடனும் எப்பொழுதும் உங்கள் இரவை பகிராதீர்கள்.