இன்று ராகு – கேது பெயர்ச்சி…. இந்த 6 ராசிக்கும் உச்சத்தில் பேரதிர்ஷ்டம்! சுமாரான பலன் பெறும் ராசிகள் எது என்று தெரியுமா?

ஆன்மிகம்

நிழல் கிரகங்களான ராகு, கேதுவுக்கு உருவம் கிடையாது. சூரியன், சந்திரனின் சுற்றுப்பாதையில் இவர்கள் சந்திக்கும் இரு புள்ளிகள் ராகு, கேது எனப்படுகிறது. வலமிருந்து இடமாக சுற்றும் இவர்கள் ஒரு ராசியில் ஒன்றரை ஆண்டுகள் தங்கியிருப்பார்.

நேரெதிர் ராசியில் இவர்கள் இந்த கிரகங்களில் ஒரே நாளில் பெயர்ச்சியாவர், தற்போது மிதுனத்தில் இருக்கும் ராகு ரிஷபத்திற்கும், தனுசில் இருக்கும் கேது விருச்சகத்திற்கும் இன்று மதியம் 2:05 மணிக்கு பெயர்ச்சியாகின்றனர். 2022 மார்ச் 21 வரை இவர்கள் இங்கு தங்கியிருப்பர்

நற்பலன் பெரும் ராசிகள்:

ராகு: கடகம், தனுசு, மீனம்

கேது: மிதுனம், கன்னி, மகரம்.

சுமாரான பலன் பெறும் ராசிகள்:

ராகு: சிம்ம், கன்னி, விருச்சிகம்,மகரம்

கேது: மேஷம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு

ராகு ஸ்லோகம்

அர்த்த காயம் மகா வீர்யம்

சந்திரா தித்ய விமர்தனம்

லிம்ஹிகம் கர்ப்ப ஸம்பூதம்

தம் ராஹூம் ப்ரணமாமம் யஹம்

பாதி உடலை கொண்டவரே , பெரும் வீரரே!, சந்திர, சூரியரை, கிரகணமாக பிடிப்பவரே, சிம்ஹிகையின் கர்ப்பத்தில் வந்தவரே! ராகுவே! உம்மை வணங்குகிறேன்.