இன்று தீபாவளி பிறந்தது.. இன்றைய அமாவாசை தினத்தில் 12 ராசிக்கும் காத்திருக்கும் ராஜயோக அதிர்ஷ்டம் என்னென்ன? என்று பார்க்கலாம்.!!

ஆன்மிகம் வைரல் வீடீயோஸ்

தீபாவளி பண்டிகை என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒரு பண்டிகையாகும். தீபாவளி பலரின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் நாளாக இருக்கும். இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்து பண்டிகைகளில் ஒன்றானது தீபாவளி பண்டிகை.

இந்த கொண்டாட்டம் ஆனது வீட்டை சுத்தம் செய்வதன் மூலம் பூக்கள், மா இலைகள், விளக்குகள் மற்றும் ‘தியாஸ்’ என்று அழைக்கப்படும் மண் விளக்குகள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்படுகிறது. மேலும், பட்டாசுகள் வெடித்தும், புத்தாடை உடுத்தியும், இனிப்புகளை வழங்கியும் கோலாகலமாக கொண்டாடப்படும்.

மேலும், உங்கள் ராசிப்படி இந்த தீபாவளிக்கு உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் ஏற்படும் 12 ராசியின் பலன்கள் என்ன என்பதை பற்றி காணொளியின் மூலம் தெரிந்துகொள்ளுங்கள்..