இன்று காலை காய்கறி மார்க்கெட்டில் நடந்த உண்மை சம்பவம் நடந்ததை நீங்களே பாருங்க!

வைரல் வீடீயோஸ்

நல்ல மனிதர், ஒரு வித்தியாசம்,தவறவிட்டவர்களை நேரில் அழைத்து விசாரணை செய்து அவர்களிடம் ஒப்படைத்துள்ளேன் .. இதில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய இலாபம் என்னவெனில் அவர்களின் ஆசீர்வாத. வார்த்தைகள்.


மனிதர்கள் இன்னும் கொஞ்சம் பேர் வாழ்கிறார்கள் என்பது ஊர்ஜிதம் ஆகின்றது. வாழ்த்துக்கள் நண்பா.
ஆனா இப்படி நல்ல உள்ளம் கொண்ட மனிதர்கள் இருக்கிற அதை இடத்தில் என் பர்சு தொலைந்தது அதில் எட்டாயிரம் போன் ஆதார் எ டி எம் என எல்லாம் என என் அட்ரஸ் இருந்தது எடுத்தவர்களுக்கு மனம் இல்லை தர😭 இது ஒரு தவரவிட்டவரின் பதிவு.

இன்று காலை காய்கறி மார்க்கெட்டில் நடந்த உண்மை சம்பவம் நடந்ததை நீங்களே பாருங்க!