இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ள பிக்பாஸ் வீட்டை சுற்றி பார்க்கலாம் வாங்க..!!

செய்திகள்

கமலஹாசன் தொகுத்து வழங்க உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி சற்று நேரத்தில் மிக பிரமாண்டமாக தொடங்க உள்ளது.இந்த நிகழ்ச்சியில், கலந்து கொள்ள உள்ள பிரபலங்கள் யார் யார் என்பதை தெரிந்து கொள்வதில் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.

ஏற்கனவே, சமூக வலைத்தளங்களில், கலந்து கொள்பவர்களின் லிஸ்ட் நிறைய உலா வந்துள்ள நிலையில் ரசிகர்களுக்கு அ திர்ச்சி கொடுக்கும் விதமாக யாரவது அறிமுகம் இல்லாதவர்கள் வருவார்களா? என காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி எல்லா சீசன்களுமே 100 நாட்கள் நடைப்பெற்றது. ஆனால் கொரோனா வைரஸ் பா திப்பு காரணமாக இந்த முறை 80 நாட்களாக கு றைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால் இது குறித்து விஜய் டிவி தரப்பில் இருந்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இது குறித்து ஹாட்ஸ்டாரின் டுவிட்டர் தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு டுவிட்டில் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பிக்பாஸ் ரசிகா’ என குறிப்பிட்டு ராசி பலன்கள் போன்ற ஒரு பதிவில் 105 நாட்கள் இந்த நிகழ்ச்சி நடைபெறும் என குறிப்பிட்டுள்ளனர்.

எனவே பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி 105 நாட்கள் நடப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதை தொடர்ந்து, கொரோனா அ ச்சு றுத்தல் காரணமாக பார்வையாளர்களை படப்பிடிப்பு அரங்குக்குள் அனுமதிக்க வா ய்ப்பே இல்லை என்று தெரிய வருகிறது.

அவ்வாறு நடந்தால் ஒவ்வொரு வாரமும் எ லிமினேஷன் செய்யப்படும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் வெளியே க சிய வா ய்ப்பே இல்லை எனவும் தெரிவந்துள்ளது.