பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் சித்ரா. அந்த கதாபாத்திரத்தை தனது அழகிய நடிப்பின் மூலம் மக்களை ரசிக்க வைத்தார். ஆனால் இப்போது அவர் நம்முடன் இல்லை மக்கள் இன்னும் அந்த சோ கத்தில் தான் உள்ளனர்.
அதேசமயம் அந்த சீரியலில் சித்ராவை விட முல்லை கதாபாத்திரத்தை யாராலும் அழகாக நடிக்க முடியாது என்பது ரசிகர்களின் எண்ணம். இந்த நிலையில் சீரியல் குழுவினர் வேறொரு நடிகையை முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளனர்.
அவர் வேறுயாரும் இல்லை பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்த காவ்யா என்பவர் தான் நடிக்கிறாராம். படப்பிடிப்பு தளத்தில் முல்லை வேடத்தில் இருக்கும் நடிகையின் புகைப்படம் இதோ..