இனிமேல் ஒரே கி ல்மா தான்..!! 5 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்த பிரபல சினிமா ஜோடி..!!

கிசுகிசு

சினிமாவை சக துறைகளில் இருப்பவர்களை காதலித்து திருமணம் செய்து கொள்ளும் பிரபலங்களும் இருக்கிறார்கள். அப்படியானவர்கள் ஒருவர் பாலிவுட் சினிமாவின் நட்சத்திர தம்பதியான நடிகை பிபாசா பாசு மற்றும் நடிகர் கரண் க்ரோவர்.

Al one என்ற படத்தில் 5 வருடங்களுக்கு முன் இணைந்து நடித்த போது இவர்களுக்குள் காதல் மலர இல்லற வாழ்க்கையிலும் இணைந்து நடித்தார்கள். அதற்கு பின் தற்போது இருவரும் D angerous என்ற கி ரைம் தி ரி ல்லர் வெப் சீரிஸ்க்காக ஒன்று சேர்ந்து ள்ளனர்.

ஓடிடி தளமான MX Player ல் இப்படம் வெளியாக போ ராடும் தொழிலதிபர் ஒருவர் தொ லைந்து போன தன் மனைவியை போலிசார் உதவியுடன் தேடி கண்டுபிடிக்கும் கதையுடன் வெளியாகிறதாம்.

இப்படத்தின் Mere Tum Nahi Ho என்ற பாடலில் பிபாசா மற்றும் கரண் இருவரும் ரொ மான்ஸாக நடித்துள்ளார்களாம்.

7 Episodes கொண்ட இந்த Da ngerous வெப் சீரிஸை பூஷன் படேல் இயக்க தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளில் வெளியாகிறது.. 1 8 வ யது க டந்தோர் ம ட்டும் பா ர்க்கக்கூடிய இந்த வெப் சீரிஸின் டிரைலர் கடந்த ஆகஸ்ட் 6 ல் வெளியாகி தற்போது வரை 11 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது.