இந்த வருடம் நியூஇயரை விக்னேஷ் சிவன், நயன்தாரா எங்கே கொண்டாடியுள்ளார்கள் தெரியுமா? இதோ நீங்களே பாருங்க..!!

செய்திகள்

இன்று உலக மக்கள் அனைவரும் 2021ம் ஆண்டை கொண்டாடி வருகிறார்கள். மக்கள் அனைவரும் இந்த வருடம் எல்லோருக்கும் நலமாக அமைய வேண்டும் என்று வாழ்த்து கூறி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் பிரபலங்களின் நியூஇயர் கொண்டாட்ட புகைப்படங்கள் வெளியிட்டு வருகின்றனர். அப்படி காதலர்களான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் நியூஇயர் கொண்டாட்ட புகைப்படங்களை அவரே வெளியிட்டுள்ளார்.

மேலும் ரசிகர்கள் அந்த புகைப்படங்களை ஷேர் செய்து வாழ்த்து கூறி கொண்டிருக்கின்றனர். இதோ புகைப்படங்கள்..