இந்த புகைப்படத்தில் விஜயசாந்தி பக்கத்தில் இருக்கும் இந்த சிறுவன் யாரென்று தெரிகிறதா? இன்று இவரை நாடே அறிந்த சினிமா பிரபலம்..!!

செய்திகள்

நடிகை விஜயசாந்தி பக்கத்தில் தான் நிற்கும் புகைப்படத்தை அந்த சிறுவன் போட்டிருக்கிறார். ஆனால் இன்று அவர் சிறுவன் இல்லை. நாடே அறிந்த சினிமா பிரபலம். அவர் யாரென்று தெரிகிறதா. இதைப் பற்றி ஒரு தகவல் சொல்கிறோம். இவர் தான் டோலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் மகேஷ்பாபு.

இவர் ஆண் ரசிகர்களை விட அதிகம் பெண் ரசிகர்களைக் கொண்ட இவர் 1989ல் நடிகை விஜயசாந்தியுடன் நடித்த தன் படத்தை இப்போது ஷேர் செய்துள்ளார். அதில் அவரோடு நடித்த அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார்.

மேலும் மகேஷ்பாபு  லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தியோடு சேர்ந்து மீண்டும் நடிக்க இருக்கிறார் மகேஷ்பாபு. அன்று குழந்தை நட்சத்திரமாக சேர்ந்து நடித்த மகேஷ்பாபு, இன்று டோலிவுட்டின் மெகா ஸ்டாராக விஜயசாந்தியோடு சேர்ந்து நடிக்க இருக்கிறார். புகைப்படம்..