இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபலம் யாருன்னு தெரிகிறதா? இப்போ இவர் முன்னணி நடிகர் புகைப்படம் பார்த்தா ஷா க் ஆகிடுவீங்க..!!

செய்திகள்

முன்னணி பிரபலங்களில் புகைப்படங்கள் அவ்வப்போது இணையங்களில் வெளியாகி, பலராலும் பரவலாக பேசப்படுவதுண்டு.

அந்த வகையில் தற்போது தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன், எந்த முன்னணி நடிகராக இருக்கும் என்று ரசிகர்கள் இணையத்தில் கேள்வி கேட்டு வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா தான், இந்த புகைப்படத்தில் இருக்கும் அந்த சிறுவன் என்று தெரியவந்துள்ளது.