இந்த புகைப்படத்தில் இருக்கும் இந்த நபர் யார் தெரியுமா? இவர் தற்போது ஒரு மிகப்பெரிய பெரிய செஃப்.. யாருனு தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க..!!

செய்திகள்

சின்னத்திரையின் கலகலப்பான சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோ மாளி. அந்த அளவிற்கு வயது வித்யாசமின்றி அணைத்து தரப்பு மக்களையும் மகிழ்வித்துள்ளது குக் வித் கோ மாளி நிகழ்ச்சி.

மேலும் முதல் சீசசின் வெற்றியை தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்ட குக் வித் கோமாளி சீசன் 2, அதை விட பல மடங்கு உச்சத்திற்கு சென்று வெற்றி பெற்றது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பணிபுரிந்து வருபவர், சமையல் கலை வல்லுநர் செஃப் தாமு அவர்கள்.

இந்நிலையில் செஃப் தாமு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய இளம் வயது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும், நம்ம செஃப் தாமுவா இது, என கேட்டு வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..