இந்த புகைபடத்தில் இருப்பது யாருன்னு தெரிகிறதா? இப்பொழுது இவர் பிரபல நடிகை யாருன்னு நீங்களே பாருங்க..!!

செய்திகள்

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்த சாதித்து நிற்பவர் நடிகை த்ரிஷா அவர் தனது குழந்தைப் பருவத்தில் எடுத்த தனக்கு ஒரு அபிமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஏஞ்சல் முகம் டெவில் எண்ணங்கள் என்று அந்த புகைப்படத்திற்கு வேடிக்கையாக தலைப்பு வைத்துள்ளார்.

பிரபல நடிகையின் சின்ன வயசு போட்டோ | Popular actress childhood picture foes viral

விஜய் சேதுபதியுடன் இணைந்து ’96’ என்ற வெற்றி படத்தில் நடித்த அவர், அடுத்து ‘ராங்கி’, ‘கர்ஜனை’ உள்ளிட்ட படங்களில் நடிக்க உள்ளார்.

img class=”alignnone wp-image-8289″ src=”https://online12media.com/wp-content/uploads/2020/11/images-8.jpg” alt=”” width=”601″ height=”350″

சமீபத்தில் கௌதம் வாசுதேவ் மேனனின் ‘கார்த்திக் டயல் செய்யேன்’ படத்தில் சிம்புவுடனும், ‘பேட்ட’ படத்தில் ரஜினிகாந்த், சிம்ரன், நவாசுதீன் சித்திக், விஜய் சேதுபதி ஆகியோருடனும் திரிஷாவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.