இந்த நேரத்தில் கூட உங்களது பாடல் தான் பொருந்துகிறது! எஸ்.பி.பி ம றைவிற்கு நயன்தாரா உ ருக்கமான இ ரங்கல்!

செய்திகள்

கொரோனா தொ ற்றால் பா திக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பாலசுப்ரமணியன் அவர்கள் நேற்று சிகிச்சை ப லனின்றி உ யிரிழந்தார். இவரது ம ரணம் நாட்டையே பெரும் சோ கத்தில் மூழ்கடித்துள்ளது. இந்நிலையில் அவரது ம றைவிற்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் இ ரங்கல் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் நடிகை நயன்தாராவும் உ ருக்கமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், தெய்வீக குரல் இனி இல்லை என்பதை நினைக்கும் போதே நெஞ்சம் ப தறுகிறது. தலைமுறைகளை தாண்டி நம்மை மகிழ்வித்த திரு எஸ்.பி பாலசுப்ரமணிய சாருடைய குரல், நம்முடைய எல்லா காலங்களும், காரணங்களும் பொருத்தி இருக்கும்.

நீங்கள் இனி இல்லை என்பதை மனம் நம்ப மறுக்கிறது. ஆயினும், உங்கள் குரல் என்றென்றும் நீங்கா புகழுடன் இருக்கும். உங்களுக்கு அ ஞ்சலி செலுத்தி, எங்களுக்கு நாங்களே ஆறுதல் சொல்லிக் கொள்ளும் இந்த நேரத்தில் கூட உங்கள் பாடல் மட்டுமே பொருந்துகிறது. எங்கள் வாழ்வில் உங்களின் ஆளுமை அப்படி.