இந்த நிலையிலும் கண் தெரியாத நபருக்காக எஸ்.பி. பி செய்த காரியம்: படு வேகமாக பரவும் வீடியோ

வைரல் வீடீயோஸ்

கொரோனா தொ ற்று காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்.

எஸ்.பி. பாலசுப்ரமணியம் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என ஏகப்பட்ட ரசிகர்கள், பிரபலங்கள் சமூக வலைதளத்தில் பதிவுகளை போட்டு பிரார்த்தனைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், எஸ்.பி. பாலசுப்ரமணியம் கண் தெரியாத ரசிகர் ஒருவருக்கு இன்ப அ திர்ச்சி கொடுத்த வீடியோ இணையத்தில் படு வேகமாக பரவி வருகிறது.

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் அவரது மனைவிக்கும் கொரோனா தொ ற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் தீ விர சிகிச்சை பிரிவில் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு மருத்துவர்கள் உயர்தர சிகிச்சைகளை அளித்து வருகின்றனர். அவரது உடல் நிலை சீராக இருப்பதாக இன்றும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் எஸ்.பியின் பழைய வீடியோக்களை மீட்டு பார்த்து அவருக்கான ரசிகர்கள் இறை பி ரார்த்தனை செய்து வருகின்றார்கள்.