இந்த நாட்டில் மட்டும் ஆண்கள் 10 வயதிலும், பெண்கள் 6 வயதிலும் தாம்பத்திய உறவில் ஈடுபடலாம்..! அது தப்பு இல்லை..! உலகின் படுமோசமான சடங்குகள்..!

செய்திகள்

இந்த உலகம் மிகவும் விசித்திரமானது. உலகின் பல்வேறு இடங்களில் மனிதர்கள் வாழ்ந்தாலும், ஒவ்வொரு இடத்திலும் பலவிதமான கட்டுப்பாடுகள், பலவிதமான சம்பிரதாயங்கள், பலவிதமான சடங்குகள் பின்பற்றப்பட்டுவருகிறது.

குறிப்பாக ஆண்கள், பெண்கள் திருமணம், உறவு சார்ந்த விஷயங்களில் பெரும்பாலான நாடுகளில் பலவிதமான வழக்கங்கள் கடைபிடிக்கப்பட்டுவருகிறது. நம் இந்தியாவை பொறுத்தவரை பெண்ணின் திருமண வயது 18. ஆணின் திருமண வயது 21 அல்லது 22 என சட்டதிட்டங்கள் உள்ளது.

அமெரிக்காவை பொறுத்தவரை ஒரு பெண் 18 வயதில் சுயமாக திருமணம் செய்துகொள்ளலாம். அதுவே தனது தந்தை அல்லது தாய், குறைந்தபட்சம் யாரவது ஒருவரின் ஒப்புதலுடன் 16 அல்லது 17 வயதில் கூட அங்கு திருமணம் செய்துகொள்ள முடியும். இப்படி வளர்ந்த நாடுகளில் கூட பலவிதமான சட்டங்கள் உள்ளது.

நாகரீகம் தெரிந்த மனிதர்கள் மத்தியில் இவ்வளவு வேறுபாடுகள் இருக்கும்போது, வெளியுலகமே தெரியாத காட்டுவாசிகள் மத்தியில் இதுபற்றி சொல்லவா வேண்டும். நியூ கினியாவின் பப்பு வாவை இனத்தை சேர்ந்த ட்ரோப்ரியண்டர் பழங்குடியினர் அதிர்ச்சியளிக்கும் வகையில் மிகஇளம் வயதில்லையே பாலியல் சம்மந்தமான விஷயங்களுக்கு தள்ளப்படுகிறார்கள்.

ஆம், இந்த இன மக்களிடையே சிறுவர்கள் 10 அல்லது 12 வயதிலிருந்தே பாலியல் செயலில் ஈடுபடத் தொடங்குகிறார்கள், அதே நேரத்தில் பெண்கள் 6 வயதிலிருந்தே தொடங்குகிறார்கள்.