இந்த நடிகை யாரென்று தெரிகிறதா? அட 37 வயதில் ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை!! தேவதை போல இருந்து வந்தவர் இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..!!

செய்திகள்

இன்று இந்தியாவின் மிக பெரும் ஒரு இயக்குனராக இருந்து வரும் இயக்குனர் ராஜமவுலி இயக்கிய பெரும் வெற்றியினை கொடுத்த படம் தான் நான் ஈ. இந்த அப்படம் தான் அவரை அதிகமாக கவனிக்கப்படும் ஒரு இயக்குனராக மாற்றி இருந்தது.

மேலும் தெலுங்கு சினிமாவில் 20 படங்களுக்கு மேலாக அவர் இயக்கி இருந்தாலும் கூட நான் ஈ படத்தில் மூலமாக மொத்த தென் இந்தியாவும் கவனிக்கும் ஒருவராக மாறி இருந்தார். இந்த படத்தில் வி ல்லனாக நடித்து இருந்த நடிகர் சுதீப்புடன் சேர்ந்து ஒரு காட்சியில் பெண்ணாக நடித்து இருப்பார் நடிகை ஹம்சா நந்தினி.

மேலும் இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். இதனால் லட்சக்கணக்கான ரசிகர்கள் இவரை பாலோ செய்கிறார்கள். அது மட்டுமில்லாமல் இவர் எப்போதும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பார். இதனால் எப்போதும் அவரது புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்

மேலும் இவருக்கு சமீபத்தில் கீமோதெரபி காரணமாகத் தான் இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி குறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருப்பது, எனக்கு நான்கு மாதங்களுக்கு முன்பு என்னுடைய மா ர்பகத்தில் ஒரு சின்ன க ட்டி வந்தது.

இதனால் என்னுடைய வாழ்க்கை முன்பு போல் இல்லாமல் மாறப் போகிறது என்று எனக்கு அப்போதே தெரிந்து விட்டது. மேலும் இதன் காரணமாக தான் பல முறை நான் வெளியே கூட போகாமல் வீட்டிலேயே வாழ்ந்து வந்தேன். எனக்கு கொ ஞ்சம் ப யம் அ திகமாக ஆக பின் நான் கிளினிக் சென்று க ட் டியை செக் செய்து கொண்டேன்.

அதன் பின்னர் தான் எனக்கு தெரிந்தது எனக்கு மூ ன்றாம் நிலை மா ர்பக பு ற்று நோ ய் இருப்பது. மேலும் சீல வாரங்களுக்கு பின்னர் அ றுவை சி கிச்சை மூலம் அந்த க ட்டி அ கற்றப்பட்டது. அதன் பின்னர் எந்த க வலையும் இல்லை என்றும் மருத்துவர்கள் கூறினார்கள் ஆனால் அது குறைந்த காலம் மட்டுமே சில காலத்திற்கு பின்னர் மீண்டும் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது.என்றும் கூறியிருக்கிறார்கள்.

நான் தற்போது வரை 9 முறை கீ மோ தெர பி செய்து இருக்கிறேன். இன்னும் 7 முறை செய்ய வேண்டி இருக்கிறது என்று கூறியிருக்கிறார். இந்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் சோ கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இவர் கு ணமடைந்து வர வேண்டுமென ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.