இந்த நடிகையை திருமணம் செய்த பிறகு தான் எனக்கு வி பத்து நடந்தது.. அடக்கடவுளே இதனால் தான் இந்த நடிகையை வி வாகரத்து செய்தாரா? யார் அந்த நடிகர் தெரியுமா??

செய்திகள்

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் நடிகர் நடிகைகளுக்கு எவ்வளோ அளவிற்கு வரவேற்பு கிடைக்கின்றதோ அதுபோலவே அண்ணன் தங்கை கேரக்டருக்கும் கூடுதலாக வரவேற்பு கிடைக்கிறது. அந்தக் காலத்துல சொல்லனும்னா சிவாஜி சாவித்திரி என்றுச் சொல்லலாம் இப்பொழுது யாராவது அன்பா பேசினாக் கூட பெரிய பாசமலர் சாவித்திரி நெனப்பு என்று கூறுவார்கள் ஏன்னா ஒரு சில கேரக்டர் மட்டும்தான் ரசிகர் மத்தியில் நீங்காத இடம் பிடிக்கும்.

இந்த வரிசையில் 2001 ஆம் ஆண்டு சமுத்திரம் படத்தில் சரத்குமார் முரளி இன்னும் பல பேர் நடித்திருப்பார்கள் இந்தப் படத்தில் தங்கையாக நடித்தவர் தான் காவேரி இந்த படத்தில் இவர் அண்ணன்களை விட்டுக் கொடுக்காத தங்கையாக நடித்து இருப்பார் இந்த படத்தில் தான் தங்கை என்றால் இப்படித் தான் இருக்க வேண்டும் என்று ஒரு ஃபீலிங் கொடுத்திருக்கு என்றே சொல்லலாம்.

காவேரிக்கு இன்னொரு பெயரும் இருக்கின்றது அது என்னவென்றால் கல்யாணி காவேரி முதல் முதலில் மலையாள திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமான இதனை தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு ,கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்து வந்துகொண்டிருந்தார். காவிரி சிறந்த நடிகைக்கான நந்தி விருதும் வாங்கி இருக்கின்றார்.

கண்ணுக்குள் நிலவு ,அப்பு நினைக்காத நாளில்லை , சமுத்திரம், புண்ணகை பூவே, காசி, குட்டி பி சாசு இந்த படத்தை மட்டுமல்லாமல் இன்னும் பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் சன் டிவியில் தியாகம் சீரியலில் அபிராமி என்னும் கேரக்டரில் நடித்து இருக்கின்றார்.

மக்கள் மத்தியில் ரொம்பவே பிரபலம் ஆன படம் என்றால் விக்ரம் நடிப்பில்லான காசி படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்திருப்பார் இவர் தமிழில் படங்கள் நடித்ததை விட மலையாளத்தில்தான் அதிகமானப் படம் நடித்திருக்கிறார் என்று சொல்லலாம். இதனைத் தொடர்ந்து காவேரி மலையாள இயக்குனரான சூரிய கிரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

சில வருடங்களுக்கு முன்பு இவர்கள் இருவரும் வி வகாரத்து பெற்று பி ரிந்து விட்டார்கள் என்று பல விதமான பேச்சுகள் வந்து இருந்தது இது எல்லாம் உண்மை தான் என்று சொல்லிய படி தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக சூரியன் பங்கேற்றார் சில நாட்களுக்கு முன்பு தான் வெளியே வந்தார் சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில் நானும் எனது மனைவி காவேரியும் பி ரிந்தது உண்மை தான்.

அதுமட்டுமல்லாமல் என்னுடைய வி பத்திற்கு காரணம் இவர் தான் என்றும் இவர் என்றால் திருமணம் செய்த நாளில் இருந்து எனது வாழ்க்கையில் நிறைய இ ழப்புகளை சந்தித்த என்றும் அவர் கூறினார் என்று சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன ஆனால் உண்மை என்னவென்றால் இவர்கள் இருவரும் பி ரிந்தது உண்மை தான்.

ஆனாலும் இன்றளவிலும் மனதளவிலும் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தான் சினிமா வட்டாரங்கள் பேசி வருகிறது. ஆனாலும் நான் அவரை விரும்புகிறேன் இதைக் சொன்னதும் மட்டுமல்லாமல் எனது மொபைல் மற்றும் லேப்டாப் அனைத்திலும் அவரது புகைப்படத்தை தான் வைத்திருக்கின்றேன் எனது மனைவி காவேரி இருந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்றும் கூறியிருந்தார்.