இந்த நடிகரை போல வடிவேலு பாலாஜியும் இப்படிதான் இ றந்தாரா?.. டாக்டர் கூறிய உண்மை வீடியோ..!!

செய்திகள்

வடிவேலு பாலாஜி இந்த பெயர் கடந்த சில நாட்களாக எல்லோர் மனதிலும் ஓடிக் கொண்டே இருக்கிறது. எல்லோரையும் காமெடிகள் மூலம் சிரிக்க வைத்து வந்த அவர் தி டீரென எல்லோரையும் அ ழ வைத்து விட்டார். முதலில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின் பணம் கட்டவில்லை என்பதால் வெளியேற்றப்பட்டார்.

பின் அவரது குடும்பத்தினர் அரசு மருத்துவமனையில் சேர்க்க அவர் அங்கேயே உயிரிழந்துள்ளார். அவரது மரணம் எல்லோரையும் அ திர்ச்சியில் ஆழ்த்தியது.

பாலாஜி இ றந்த செய்தி கேட்டதில் இருந்து பிரபலங்கள் அவரது ம றைவை மறக்க முடியாது அவரை பற்றி கூறி பேட்டிகள் கொடுத்து வருகின்றனர். நன்றாக இருந்த மனிதர் தி டீரென உ யிரிழந்துவிட்டாரே என அவருடன் பணிபுரிந்தவர்களுக்கு கடும் அ திர்ச்சியாக இருந்துள்ளது. ஒவ்வொருவரும் அவரது உடலை பார்த்து அழுதது இப்போதும் நம் கண் முன்னே இருக்கும்.

இந்நிலையில் வடிவேல் பாலாஜி இப்படித்தான் இற ந்தார் என்று அவரை ப ரிசோதித்த டாக்டர் கூறிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.