இந்த கொ ரோனா கா லத்துலயும் திருப்பதி ஏழுமலையானுக்கு வந்த கா ணிக்கையின் மதிப்பு தெரியுமா? தெரிந்தால் அ திர்ச்சி ஆ விங்க..!!

செய்திகள்

திருப்பதி சுவாமிக்கு ச டாரி என்ப்படும் மகுடம் கவசம்…

தீர்த்த பிரசாதம் கொடுக்கப்படுகிறது.

புதிய தேவஸ்தான EO,தனது குடும்ப உறுப்பினர்களுடன் திருப்பதி பாலாஜியை வணங்குகிறார்.

திருச்சானூர் கோவிலில் அன்னை பத்மாவதித் தாயாரை வணங்குகிறார்…

ஆலயத்தில் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. கடவுளின் பிரசாதங்களும் கொடுக்கப்பட்டன.

கீழ் திருப்பதியில் இருந்து, அதாவது அலிப்பிரியில் இருந்து நடந்தே ஏழுமலையானை தரிசிக்க ஏழு மலைகளை கடந்தார் கிருஷ்ணமூர்த்தி.

திருமலை தேவஸ்தானத்தின் வாரிய உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி வைத்தியநாதன்  35.89 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க சடாரியை ஏழுமலையில் வீற்றிருக்கும் எந்தைக்கு சாற்றினார். ஸ்ரீவாரி வெங்கடேஸ்வர பெருமானின் கோவிலில் கூடுதல் ஈ.ஓ.ஏ.வி தர்மா ரெட்டியிடம் தனது உபயமான சடாரியை ஒப்படைக்கிறார் கிருஷ்ணமூர்த்தி வைத்தியநாதன்…

`சடாரி` என்பது கடவுளுக்கு தலையில் வைக்கப்படும் கிரீடமாகும். இது தங்கம், வெள்ளி, தாமிரம் என பல்வேறு உலோகங்களால் செய்யப்பட்டு, பெருமாளுக்கு சாற்றப்படும். கோவிந்தனுக்கு பூசைகள் செய்த பிறகு, இந்த சடாரியை எடுத்துவந்து பக்தர்களின் தலையில் ஆசீர்வாதம் செய்வது போல் வைக்கும்போது, கடவுளின் அருளாசி கிடைத்துவிட்டது போல அனைவரும் மகிழ்வார்கள்.