2020 marriage

இந்த கொரோனாவிலும் 2020 வருடம் திருமணம் செய்த பிரபலங்கள்..!! என்ன இத்தனை பிரபலங்களுக்கு திருமணம் முடிந்ததா முழு லிஸ்ட் இதோ..!!

செய்திகள்

உலக மக்கள் அனைவரும் 2020ம் ஆண்டை மிகவும் அதிக எதிர்ப்பார்ப்புகளோடு ஆரம்பித்தார்கள்.ஆனால் கொரோனா என்ற ஒன்று நம் அனைவரின் வாழ்க்கையிலும் விளையாடி விட்டது.

இன்னமும் அதன் தா க்கம் குறையவில்லை. இப்படி ஒரு பரபரப்பு ஒருபுறம் இருந்தாலும் பிரபலங்கள் பலருக்கு இந்த வருடம் திருமணம் நடந்துள்ளது.அப்படி இந்த வருடம் திருமண பந்தத்தில் இணைந்த பிரபலங்களின் முழு பட்டியல் இதோ பாருங்கள்..!!

  • நடிகை காஜல் அகர்வால், கௌதம்- அக்டோபர் 30
  • நடிகர் ராணா டக்குபதி, மிஹீகா பஜாஜ்- ஆகஸ்ட் 8
  • நடிகை நிஹாரிகா கோனிடலா, சைதன்யா- டிசம்பர் 9
  • நடிகர் நிதின், ஷாலினி- ஜுலை 26
  • பாடகி நேஹா கக்கர், ரோஹன்- அக்டோபர் 24
  • நடய இயக்குனர் தனஸ்ரீ, யுஸ்வேந்ரா- டிசம்பர் 22
  • நடிகை கௌஹர் கான், சையத்- டிசம்பர் 25
  • நடிகை சனா கான், மப்டி அனாஸ்- நவம்பர் 20
  • ஆரவ், ராஹே- செப்டம்பர் 6
  • நடிகை பாமா, அருண்- ஜனவரி 30
  • நடிகை மியா ஜார்ஜ், அஸ்வின்- செப்டம்பர் 12
  • நடிகர் மஹத், பிராசி- பிப்ரவரி
  • நடிகர் யோகி பாபு, மஞ்சு- பிப்ரவரி 5
  • நடிகை பூனம் பாண்டே, சாம் பாம்பே- செப்டம்பர் 1
  • நடிகர் ஆர்.கே. சுரேஷ், மது- அக்டோபர்
  • நடிகை வனிதா விஜயகுமார், பீட்டர் பால்- ஜுன் 27
  • நடிகர் பிரபுதேவா, ஹிமானி- மே