இந்த குட்டி பொண்ணு யாருனு தெரியுதா!! இப்போ இவர் பிரபலமான நடிகை யார் தெரியுமா?

செய்திகள்

தற்போதெல்லாம் தங்களது சிறுவயது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கமாகிவிட்டது.

அந்த வகையில் பிரபல தொகுப்பாளினியான ரம்யா வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

சின்னத்திரை மட்டுமின்றி சினிமாவிலும் மொழி, மங்காத்தா, ஓகே கண்மணி, ஆடை போன்ற பல படங்களிலும் நடித்துள்ளார்.

அதிலும் அடுத்தாக தளபதி விஜய்யுடன் வரவிருக்கும் ‘மாஸ்டர்’ படத்திலும் நடித்துள்ளார்.

இவரது சிறுவயது புகைப்படத்திற்கு பலரும் தங்களுக்கு பிடித்த தலைப்பை கூறி வருகின்றனர்.