நாம் அன்றாடம் பல வகையான விஷயங்களை கேள்விப்படுகிறோம், கண்ணால் காண்கின்றோம். அவை அனைத்தும் தொலைக்காட்சிகளிலும் நாம் பயன்படுத்தும் செல்போனில் பார்க்கிறோம். பல விஷியன்கள் மிகவும் சுவாரசியமாக இருக்கும். அப்படிப்பட்ட சுவாரசியமான விஷயங்களை நம்மால் மறக்க இயலாது.
அந்த வகையில் சமீபத்தில் வெளியான தாராள பிரபு கவர் வீடியோ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பிரதாப் மாஸ்டர் டான்ஸ் இயக்குனர். யூடீயூப் TWILIGHT DANCE STUDIO சேனலில் வெளியான இந்த வீடியோ சக்கை போடு போட்டுக்கொண்டுள்ளது.