பாலிவுட் நடிகர் சுஷாந்த் த ற்கொ லை கொண்டது நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் கொ லை செ ய் யப்பட்டுள்ளதாக அவரது மாமா கு ற்றம் சாட்டியுள்ளது பெரும் ப ர ப ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னணி பாலிவுட் நடிகரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான “M.S. Dhoni: The Untold Story” படத்தில் நடித்து பலரின் மனதில் இடம் பிடித்தவருமான, சுஷாந்த் சிங் ராஜ்புத் த ற்கொ லை செய்து கொண்டது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 34 வயது இளம் நடிகர் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டது சினிமா ரசிகர்களைத் தாண்டி பலரையும் அ தி ர்ச்சி அடையச் செய்தது.
சுஷாந்த் சிங்கின் த ற் கொ லைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், அவரது தாய்வழி மாமா பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். பாட்னாவில் உள்ள சுஷாந்தின் வீட்டில், ஏஎன்ஐ செய்தியாளர்களிடம் பேசிய பேசிய அவர், ‘சுஷாந்த் த ற்கொ லை செய்ய வாய்ப்பே இல்லை” என கூறியுள்ளார். அவரது ம ர ண த்தில் ச ந் தேகம் இருப்பதாகவும், அதில் ச தி இருக்கலாம் எனவும், சுஷாந்த் கொ லை செய்யப்பட்டுள்ளதாகவும் தனது காரணத்தை அவர் முன் வைத்துள்ளார்.
இதனிடையே சுஷாந்த் கொ லை செய்யப்பட்டிருப்பதாகவும், இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் ஜன் அதிகார் கட்சி தலைவர் பப்பு யாதவும் கூறி உள்ளார். இந்த தகவல் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் கடும் அ தி ர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.