இது என்ன புதுசா இருக்கு… இனி மீனாவுடன் தான் ஜோடியாக வேண்டும்… 61வயதான நிலையிலும் கூட நடிகை மீனாவை விடாத பிரபல முன்னணி நடிகர்!! யார் தெரியும??

செய்திகள்

இந்த காலத்தில் பல மொழியில் நடித்து வரும் நடிகைகள் கூட சில மொழிகளில் தான் முக்கியமான ஒரு பிரபலமாக இருந்து வருவார்கள். அப்படி சில மொழி படங்களில் மட்டுமே அவர்கள் தேர்வு செய்து நடிக்கும் படங்கள் எல்லாம் மிக பெரிய வெற்றியினை பெற்று அவர்களை பிரபலமாக்கி விடுகின்றது.

இதனால் சினிமாவில் இருக்கும் அணைத்து பிரபலங்களும் அணைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்து சினிமா முழுவதும் தனது பெயரை நிலை நாட்டி இருக்கிறார்கள். அப்படி மலையாள சினிமாவில் சமீபத்தில் ஒரு மிக பெரும் வெற்றியினை பெற்ற படமாக இருந்தது லூசிஃபர். இந்த படம் 30 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு கிட்டத்தட்ட 175 கோடி வரை வசூல் சாதனை படைத்தது.

நடிகர் மோகன்லாலுடன் மலையாளத்தில் பல பிரபலங்கள் சேர்ந்து நடித்த இந்த படம் இப்போது இரண்டாம் பாகத்தை எடுக்கலாம் என்று பிருத்திவி ராஜ் முடிவு செய்துள்ளாராம். தற்போது அதே கூட்டணியில் அடுத்து ஒரு படமாக ‘ப்ரோ டாடி’ என்ற படம் வெளியாகி நல்ல வரவேற்ப்பு பெற்றது அதாவது இரண்டாம் உலகப் போரில் அ கதிகளாக இருக்கும் அப்பா மக்களுக்கான பாசத்தை வைத்து குடும்பப் பாங்கான திரைப்படமாக மாற்றி இருக்கின்றார்கள்.

மேலும் சமீபத்தில் திரிஷ்யம் படத்தின் இரண்டு பாகத்திலும் மோகன்லால் மற்றும் மீனாவின் ஜோடிப் பொருத்தம் அற்புதமாக அமைந்தது. எதார்த்தமான நடிப்பில் இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால். அடுத்து எடுக்கும் சில படங்களுக்கு கூட மோகன்லாலுக்கு ஜோடியாக மீனாவை போடலாம் என்று முடிவெடுத்துள்ளனர்.

மேலும் அப்படி வரும் படங்களில் எல்லாம் அதிகமாக இந்த ஜோடியை தான் காண முடியும் என்றும் கூறி வருகின்றார்கள். மேலும் இதற்கான அதிகாரப் பூர்வ அறிவிப்புகள் விரைவில் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல்கள் சமுக வளைதங்களில் வை ரலாகி வருகிறது.