இது உடம்பா? ஒட்டிக்கொள்ளும் உடும்பா? பாவாடை சட்டையில் பளிச்சுன்னு தெரியும் நித்யா மேனனின் பளிங்கு உடல்!

கிசுகிசு

தமிழில் எத்தனை படங்களில் நடித்திருந்தாலும், “லிவிங் டுகதர்” பற்றிச் சொன்ன “ஓ காதல் கண்மணி” படத்தில் நடித்த பிறகே, நடிகை நித்யா மேனனின் மார்கெட் எகிறியது. அப்போ சிக்குன்னு சின்ன பிள்ளை மாதிரி இருந்த பொண்ணு, இப்போ கொஞ்சம் கொழுகொழுன்னு பப்ளியா மாறியிருக்கு. எப்படி இருந்தாலும் நம்ம கண்ணுக்கு அழகு தானே.

அதனால் தான் இதுவரைக்கும் மார்க்கெட் சரியாமல், தமிழ் , மலையாளம், கன்னடம், தெலுங்கு என்று நான்கு மொழிகளில் ரவுண்டு கட்டி அடிக்கிறாராம். அடுத்து யாருக்கும் கிடைக்காத அரிய வாய்ப்பாக, ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘த அயர்ன் லேடி’யிலும் நடித்து வருகிறார்.

பப்ளியான உடலை காட்டி, ஒரு சிலர் இரசிகர்கள் ஆண்டி என்று கிண்டல் செய்தாலும், எனக்கு எண்டு கார்டே கிடையாதுடா என்று முறுக்கிக்கொண்டு அடுத்தடுத்த படங்களில் நடித்து பிரம்மிக்க செய்துள்ளார். சமீபத்தில் ரகசிகர்களுடனான டச் விட்டு போய்விடக்கூடாதென்று, பாவாடை சட்டையில் எடுத்த படத்தை இன்ஸ்டாகிராமில் பாதிவிட்டு கிறங்கடிக்க செய்திருக்கிறார்.