இந்த அ வமானம் உ னக்கு தே வையா?? என்னால் அ வருக்கு இப் படி ஆகிடுச்சே…. லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அ திரடி? ஒரு கோடியே 25 லட்சம் கொடுக்கணுமாம்…. வனிதா விடுத்த ச வால்..!!

செய்திகள்

கடந்த 20ம் தகதி யூடியூப் நேரலையில், லக்‌ஷ்மி ராமகிருஷ்ணனை  த ர கு றைவாக பேசிய வனிதா மீது மா ன ந ஷ்ட வ ழக்கு தொ டரப்பட்டுள்ளது.

அந்த வீடியோ சாட்டின் போது தன்னையும் தனது கணவர் ராமகிருஷ்ணனனையும் த ரக்குறைவாகவும், ஆ பாசமாகவும் பேசியதற்கு வனிதா ம ன்னிப்பு கோர வேண்டும் என மான நஷ்ட வழக்கு தொடர்ந்திருக்கிறார் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன்.

வனிதா விஜயகுமாருக்கும், பீட்டர் பாலுக்கும் நடந்த திருமணம் பற்றி தான் இன்னும் சமூக வலைதளங்களில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

வனிதா மற்றும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் சேர்ந்து அண்மையில் பேட்டி அளித்தார்கள். அந்த பேட்டியில் வனிதா லக்ஷ்மி ராமகிருஷ்ணனை மரியாதை இல்லாமல் டி போட்டு பேசியதுடன், மோ சமாக தி ட்டினார்.

அவரின் தனிப்பட்ட வாழ்க்கையை எக்ஸ்போஸ் செய்யப் போவதாக வனிதா கூறினார். வனிதா பேசியதை கேட்டு பேட்டியில் இருந்து பாதியில் கிளம்பினார் லக்ஷ்மி ராமகிருஷ்ணன். இதையடுத்து வனிதாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளார்.

வனிதாவுக்கு நோட்டீஸ் அனுப்பியதை பார்த்த லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் ஆதரவாளர்கள் அவரை பாராட்டினார்கள். இந்நிலையில் இது குறித்து லக்ஷ்மி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

என்னால் ராமின் பெயர் இந்த விவகாரத்தில் இழுக்கப்பட்டுள்ளது தான் எனக்கு வருத்தமாக இருக்கிறது. அவருக்கும் இதற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. நாங்கள் வேண்டுமானால் மேட் ஃபார் ஈச் அதர் ஜோடியாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் எங்கள் நட்பு மற்றும் நம்பிக்கையை எதனாலும் கெடுக்க முடியாது.

உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களின் அன்பும், மரியாதையும் கிடைத்துள்ளது. என்னையும், என் கணவரையும் தி ட்டியவருக்கு நன்றி. பா திக்கப்பட்டவர்கள், குழந்தைகளுக்காக தொடர்ந்து ஆதரவு அளிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தற்போது அந்த கோர்ட் நோட்டீஸ் தகவல் அடங்கிய காப்பியை ட்விட்டரில் பதிவிட்ட வனிதா, நல்ல உள்ளம் கொண்ட சமூக போராளி, ஒரு கோடியே 25 லட்சம் கொடுக்க வேண்டும் என தன்னை மி ரட்டுவதாகவும், இது தொடர்பான வ ழக்கை ச ட்ட ரீ தியாக சந்திக்க தான் தயார் என நடிகை வனிதா ச வால் விடுத்துள்ளார்.