பெருமாள் கடவுளின் வாகனமான கருடன் பக்தர்களின் து யரத்தை போக்குவதற்கு பகவான் விரைந்து வருவதற்கு பேருதவியாய் இருப்பதன் காரணமாக இறைவனுக்கு சரிசமமாய் கருடனை கருடாழ்வார் என்று அழைப்பார்கள். இறைவான் தரிசனத்தைப் போலவே கருட தரிசனமும் மிகவும் நல்லது.

நாம் அதிகாலை சூரிய உதயத்தின் போது கருடனை தரிசித்தால் நாம் நினைத்த காரியம் நடைபெறும். வியாழன் ப ஞ்சமியில் சுவாதி நட்சத்திரத்தில் கருட ப ஞ்சாங்கத்தை படிப்பது நல்ல பலனை தருகிறது. சுவாதி நட்சத்திரத்தில் மாலை நேரத்தில் கருட தரிசனம் மிக விசேஷமாக இருக்கும்.

ஞாயிறு: இந்தக் கிழமையில் கருடனை தரிசித்தால் பி ணி விலகும்.
திங்கள்: கருடனை தரிசிப்பதால் குடும்பத்தின் நலம் பெருகிருக்கும்.
செவ்வாய்: இந்த கிழமையில் துணிவு உண்டாகும்.
புதன்: ப கைவர்களின் தொ ல்லைகள் நீங்கும்.
வியாழன்: கருடனை தரிசிப்பதால் நீண்ட ஆயுள் கிடைக்கும்.
வெள்ளி: இந்தக் கிழமையில் தரிசிப்பதால் திருமகள் திருவருள் நமக்கு கிடைக்கும்.
சனி: மு க்தி அடையலாம்.

மேலும் தேவலோகத்திலிருந்து கருடன் எடுத்து வந்த அமுத கும்பத்தில் ஒட்டிய தேவப்புல் பூவுலகில் விழுந்து த ர்ப்பை பூஜை ஆனதாக புராணங்கள் கூறுகிறது.