இதுவரை என்னை 13 பேர் ஒரே நேரத்தில்! பல ஆண்டு உண்மையை வெறும் ஒரு நிமிடத்தில் உடைத்த நடிகை ஷகிலா..

செய்திகள்

சினிமாவில் படவாய்ப்புகள் கிடைக்காவிட்டால் சில தப்பான நிலைக்கு தள்ளப்பட்டு அந்தமாதிரி நடிகைகளாக மாறிவிடுகிறார்கள். அந்தவகையில் நடிகை சில்க் ஸ்மித்தாவை ரோல் மாடலாக கொண்டு சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு வந்தவர் நடிகை ஷகிலா.

ஆனால், சூழ்நிலை காரணமாக் தடம் மாறி அந்தமாதிரி படங்களில் நடிக்க சென்றுவிட்டார். அதிலும் தன்னுடைய திறமையை காட்டவேண்டும் என்பதற்காக் ரசிகர்களை தன்னுடைய நடிப்பால் ஏங்க வைத்தார். முன்னணி நடிகர்கள் மலையாளம் மற்றும் தமிழ், தெலுங்கு மொழிப்படங்களில் க்ளாமர் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தார்.

தற்போது வயதான காரணத்தால் படவாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து யுடியூப் சேனலுக்கு பேட்டியளித்து வருகிறார். சமீபத்தில் பிக்பாஸ் வனிதாவுடன் பேட்டியளித்து பல விஷயங்களை ஓப்பனாக பேசியிருந்தார்.

அதில், வனிதா திருமணம் பற்றி பேசியதில் ஷகிலா பதிலளிக்க, உனாக்காச்சு ஒன்னு, ரெண்டு தான் இருக்கு, என்னை எல்லாம் ஒரே நேரத்தில் பதிமூன்று, பதினான்கு பேர் லவ் பண்ணினாங்க, நானும் திருப்பி லவ் பண்ண என்ன பிரயோஜனம்?” என்று அலுத்துக் கொண்டு பேசுகிறார் ஷகிலா. இந்த வீடியோ தற்போது செம வைரலாக பரவி வருகிறது.