தற்பொழுது சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமாக திகழ்பவர் தான் நமது மீரா மிதுன். தினமும் இவரைப் பற்றி ஏதாவது ஒரு செய்திகள் வெளியாகிக் கொண்டுதான் இருக்கிறது. ஏனென்றால் இவர் சமூக வலைதளங்கள் வெளியிடும் கருத்துகளைதான் இதற்கான காரணமாகும்.
முதலில் க வர்ச்சியைக் காட்டி பிரபலமான இவர் அடுத் தபடியாக சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமாகி தற்போது நடிகர் நடிகைகளை பற்றி அ வதூறாக பேசுவது மட்டுமல்லாமல் அவருடைய மனைவியையும் கே வலமாக பேசி ச ர்ச்சையில் சிக்கி கொண்டு தற்போது இதன் மூலம் மிகவும் பிரபலமாகி வருகிறார்.
முதலில் நடிகர் விஜய் மற்றும் சூர்யா அவர்களை அவதூறாக பேசினார். தற்பொழுது ரஜினிகாந்தையும் விட்டுவைக்கவில்லை அவரையும் தற்பொழுது வ ம்புக்கு இ ழுத்துக் கொண்டிருக்கிறார். இதுவே இவருக்கு தற்போது வேலையாகி விட்டது போல. தற்போது சூப்பர் ஸ்டாரை பற்றி அவருக்கு 45 வருடங்கள் ஆகிவிட்டன, ஒரு பஸ் கண்டக்டராக இருந்த தற்பொழுது சூப்பர் ஸ்டார் நடிகராக வந்தது என்று நானும் தான் கூறுவேன்.
இது ஒரு பக்கமிருக்க அவருடைய அரசியல் லட்சியம் ஆனது தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்று நினைப்பது எல்லாம் ஒரு கனவாகவே போய்விடும் என்று அவர் கூறினார். தற்பொழுது திமுகவும் அதிமுகவும் நல்ல பாதையை சரியாகத்தான் வழிவகுத்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே நீங்கள் இதில் இருந்து விலகிச் செல்லுங்கள் என்று அவர் கூறியிருந்தார்.
இப்படிப் பேசின மீராவுக்கு ரஜினிகாந்தின் ரசிகர்கள் பதிலடி கொடுத்துள்ளார். ஏற்கனவே விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள் இவரை கேவலமாக பேசிக் கொண்டு வந்திருக்கும் நிலையில் தற்போது ரஜினியின் ரசிகர்களும் இணைந்துள்ளனர். இதனால் மீரா மிதுன் மீது நடிகர்கள் மற்றும் நடிகைகளின் எ திர்ப்பு அதிகமாகிக் கொண்டே வருகிறது.
இப்படி ஒரு பக்கம் அ வமானம் பட்டுக்கொண்டே இருந்தாலும் மறுபக்கம் என்னுடைய அது தெரியும் அளவிற்கு ஒரு மோ சமான உடையில் ஹாட்டாக ஒரு போஸ் கொடுத்து உள்ளார். அதை தற்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் அவரை கழுவி கழுவி ஊத்திக் கொண்டு வருகிறார்கள். ஏனென்றால் அந்த அளவிற்கு ஒரு மோ சமாக புகைப்படத்தை அவர் பதிவிட்டுள்ளார். நீங்கள் அந்த புகைப்படத்தை பார்க்க விரும்பினால் இங்கே தொடுங்கள்.