இணையத்தில் கோடிபேர் பார்த்த வீடியோ..!!கோயம்பேடு பேருந்து நிலையம் பெண் காவலர் சரண்யா

வைரல் வீடீயோஸ்

குழந்தைகளின் தந்தைக்கும்,பெண் காவலருக்கும் நன்றிகள் கோடி… பொறுப்பற்று திரியும் எத்தனையோ தந்தைகளுக்கு முன் எந்த தீய பழக்கமும் இல்லாத நல்ல தந்தை பெண் காவலரை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க மனிதம் 🙏🙏🙏🙏🙏🙏

தெய்வங்கள் சில நேரம் மனித வடீவில் உலகிற்கு வந்து நலிந்த மக்களை நலம் அடைய வைக்குமாறும் அட போங்கப்பா அழுக வச்சுப்புடிங்க. கடவுளே ஒருத்தன் ஓஹோன்னு இருக்கான். ஒருத்தன் வயித்துக்கே இல்லை. என்ன உலகம் வெறுத்து போவுது.

மனிதனின் அவசர வாழ்க்கை ஒருபுறம் இது போன்ற அவல நிலை களில் கட்டுண்டு கிடக்கும் ஆதரவு அற்றவர்களாக இருக்கும் இவர்களை பற்றி கூட யாரும் நினைத்துக்கூட பார்க்க முடியாத மக்களுக்குப் கவனத்திற்கு வராத பல குடும்பங்களின் குழந்தைகள் இனியாவது அக்குழந்தைகளை மக்கள் பார்த்து உதவிக்கரம் நீட்டி ஆதரவளிக்க வேண்டும் இதற்கு அரசாங்கத்தில் தனிப் பிரிவு உண்டாக்கப் படவேண்டும்