இடுப்பு எலும்பு மு றிந்து ப டு மோ சமான நிலையில் நடிகை யாஷிகா!! க தறி அ ழும் குடும்பம்.. அ திர்ச்சியில் ரசிகர்கள்..!!

வைரல் வீடீயோஸ்

பிரபல நடிகையும், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவருமான யாஷிகா ஆனந்த் மாமல்லபுரம் அருகே ப யங்கர கா ர் வி ப த்தில் சி க்கி ப டு கா யம் அடைந்துள்ளார். அவருடன் பயணித்த வள்ளிசெட்டி பவனி (28) என்பவர் சம்பவ இடத்திலேயே உ யி ரி ழ ந்தது மி கவும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று இரவு யாஷிகா ஆனந்த் தன்னுடைய தோழிகளுடன் கிழக்கு கடற்கரைச் சாலையில் டாடா ஹேரியர் காரில் பயணம் சென்றுள்ளார். அப்போது யாஷிகா ஆனந்தின் கார், மாமல்லபுரம் அருகே கட்டுப்பாட்டை இ ழந்து தடுப்பு சுவரில் மோ தி வி ப த் துக்குள்ளானது.

இந்த வி பத்தில் ப டு கா யம் அடைந்த யாஷிகா ஆனந்த் மற்றும் அவருடைய இரண்டு நண்பர்கள் உடனடியாக அருகேயுள்ள ம ரு த் துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் யாஷிகா ஆனந்தின் தோழியான வள்ளிசெட்டி பவனி (28) என்பவர் சம்பவ இடத்திலேயே உ யி ரி ழந்துள்ளார்.

இந்த வி ப த்து தொடர்பாக யாஷிகா மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ப டு கா யம் அடைந்த யாஷிகா ஆனந்த் இடுப்பு எ லும்பு உடைந்து மிகவும் மோ ச மான நிலையில் இருப்பதாக ம ருத் துவர்கள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் யாஷிகாவின் உடல் நிலை மோ சமாக இருப்பதாகவும், டெல்லியில் இருந்து சென்னை விரைந்துள்ளதாகவும் யாஷிகாவின் தந்தை தெரிவித்துள்ளார். யாஷிகா விரைவில் பூரண நலம் பெற வேண்டுமென பிராத்திப்பதாக சோசியல் மீடியாக்களில் பதிவிட்டு வருகின்றன.