இசையமைப்பாளர் Gv பிரகாஸ் தங்கை இவர் தான்.. அவர் இந்த படத்தில் நடித்திருக்கிறாராம்.. எந்த படம் தெரியுமா?

செய்திகள்

தமிழ் சினிமாவில் வெயில் திரைப்படம் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமாகி இன்று பிரபல நடிகராக வளம் வருகிறார் நடிகர் GV பிரகாஷ். இவர் இசை அமைத்துள்ள பல்வேறு பாடல்கள் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. ஒருசில படங்களில் கெஸ்ட் ரோலில் அறிமுகமாகி வந்த இவர் டார்லிங் படம் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார்.

மேலும் அடுத்தடுத்து இவர் நடித்த அணைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றது. தற்போது ஒரு படத்தில் பிசியாக நடித்து வருகிறார். அடுத்தடுத்து 4G, சிவப்பு மஞ்சள் பச்சை, காதலை தேடி நித்யா நந்தா, காதலிக்க யாருமில்லை, ஆயிரம் ஜென்மங்கள் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் GV ப்ரகாஷிற்கு பவானி என்ற ஒரு தங்கை உள்ளார். பார்ப்பதற்கு மிகவும் அழகாக, ஹீரோயின் தோற்றத்தில் இருக்கும் பவானி மிகப்பெரும் ஹீரோயினாக வரவும் வாய்ப்புள்ளது. தற்போது அவரது புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அவரது புகைப்படங்கள்.