இங்க பக்கத்துல வா..! இது என்ன? ஏன் இப்படி இருக்கு? 16 வயது சிறுமியின் உடலை தொட்டு கேட்க கூடாத கேள்வி! மளிகை கடைக்காரருக்கு ஏற்பட்ட நிலை!

செய்திகள்

மேற்கு கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆர்.எஸ்.புரம் என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு ராமலிங்கம் என்பவர் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இந்த கடையில் 16 வயது இளம்பெண் ஒருவர் பணியாற்றி வந்துள்ளார். தொடக்கத்தில் அந்த இளம்பெண்ணை ராமலிங்கம் மரியாதையாக நடத்தி வந்துள்ளார்.

ஆனால் காலம் செல்ல செல்ல தன்னுடைய வ க்கிர புத்தியை அந்த பெண்ணிடம் காட்டியுள்ளார். அதாவது, கடந்த சில வாரங்களாகவே சம்பந்தமே இல்லாமல் அந்த இளம்பெண்ணை ராமலிங்கம் திட்டி வந்துள்ளார். மேலும் கடைகளில் நுகர்வோர் இல்லாத நேரத்தில், அந்த பெண்ணின் அ ந்தரங்க உ றுப்புகளை சு ட்டிக்காட்டி ஆ பாசமாக பே சி வந்துள்ளார்.

தொடக்கத்தில் அந்தப் பெண் பொறுத்துக் கொண்டார். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்துக்கொள்ள இயலாத காரணத்தினால் தன்னுடைய பெற்றோரிடம் என்று கூறி க தறி அ ழுதுள்ளார். உடனடியாக பெற்றோர் அதே பகுதியில் இயங்கிவரும் கா வல் நிலையத்தில் ராமலிங்கம் மீது பு கார் அளித்தனர். பு காரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் விசாரணை நடத்தி ராமலிங்கத்தை போக்சோ ச ட்டத்தில் கை து செ ய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த சம்பவமானது மேற்கு கோயம்புத்தூர் மாவட்டத்தில் பெரும் ப ரப ரப்பை ஏற்படுத்தியுள்ளது