ஆல்யா மானஸா பாடும் பாடலுக்கு அவரது செல்ல மகள் க் யூட்டான E xpression… கொடுக்கிறார் வீடியோ உள்ளே…!!

வைரல் வீடீயோஸ்

நடிகை ஆல்யா மானஸா வெளியிட்டுள்ள புதிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விஜய் டிவியின் ராஜா ராணி தொடரில் நடித்தவர்கள் சஞ்சீவ் கார்த்திக் மற்றும் ஆல்யா மானஸா. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து அண்மையில் ஆல்யா மானஸாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தங்களின் குழந்தைக்கு அய்லா என பெயர் சூட்டி மகிழ்ந்தனர் இருவரும்.

இந்நிலையில் நடிகை ஆல்யா மானஸா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். மதராசப்பட்டினம் படத்தில் இடம்பெற்ற வாம்மா துரையம்மா பாடலை அவர் பாட, அதற்கேற்ப அவரது செல்ல மகள் க்யூட் Expression-கள் கொடுக்க, இந்த வீடியோவை மகிழ்ச்சியுடன் அவர் பகிர்ந்துள்ளார். இதையடுத்து இந்த வீடியோவுக்கு லைக்ஸ் குவிந்து வருவதுடன், வைரல் ஆகி வருகிறது.