ஆர்யா மனைவி குடும்பத்தில் கொரோனாவுக்கு ஒருவர் ப_லி.. சோ கத்தில் மூ ழ்கிய நடிகை சயீஷா…!!

செய்திகள்

நடிகை சயீஷாவின் குடும்பத்தில் கொரோனா தொ ற்றால் ஒருவர் உயி ரிழந் திருப்பது திரையுலகினரை அதி ர்ச்சி அடைய வைத்துள்ளது

பிரபல பாலிவுட் நடிகரான திலீப் குமாரின் தம்பிகள் இஹ்சான் கான் மற்றும் அஸ்லாம் கானுக்கு கடந்த 16ம் தேதி மூ ச்சு தி ணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மும்பை லீலா வ தி மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்ட அவர்களுக்கு கொரோனா தொ ற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தீ விர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இஹ்சான் கானுக்கு 90 வயதும், அஸ்லம் கானுக்கு 88 வயதும் ஆவதால் மருத்துவர்கள் தீ விர மாக கண்காணித்து வந்தனர். வயது மூப்பு காரணமாக இருவரது உடலும் க வலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இளைய சகோதரரான அஸ்லாம் கான் சிகிச்சை ப லன்றி இன்று உயி ரிழ ந்தார். அவருக்கு உயர் ரத்தம் அழுத்தம், இருதய கோ ளாறு போன்ற பிரச்ச னைகள் இருந்துள்ளன.

பாலிவுட்டின் பழம் பெரும் நடிகரான திலீப் குமார் நடிகையும், நடிகர் ஆர்யாவின் மனைவியுமான சயீஷாவின் தாத்தா என்பது குறிப்பிடத்தக்கது.