ஆண் கொரோனா நோ யாளிகள் வார்டில் வெறும் உள் ஆ டையுடன் கி ளுகி ளுப்பாக பணியாற்றிய நர்ஸ்..! எந்த ஹாஸ்பிடல் தெரியுமா.? வைரலாகும் புகைப்படம்.!

செய்திகள்

ஆண் கொரோனா நோ யாளிகள் சிகிச்சை பெற்றுவரும் கொரோனா வார்டில்  இளம் பெண் செவிலியர் ஒருவர் கொரோனா பாதுகாப்பு உடைக்கு உள்ளே வெறும் உ ள்ளாடையுடன் நோ யாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அ ச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசார் ஆகியோர் கொரோனாவுடனான போ ரில் நேரடியாக போராடிவருகின்றனர்.

இந்நிலையில், ரஷ்யா தலைநகர் மாஸ்க்கோவில் இருந்து 120 கிலோ மீட்டர்  தொலைவில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில் பணியாற்றும் இளம் பெ  ண் செவிலியர் ஒருவர் அங்குள்ள ஆண்கள் கொரோனா வார்டில் கொரோனா பாதுகாப்பு உபகாரணங்களுக்கு உள்ளே வெ றும் உ ள் ளாடை மட்டும் அணிந்து, அந்த உ ள் ளாடை வெ ளியே தெ ரியும்படி மருத்துவப் பணியாற்றியுள்ள பு கைப்படம் பெரும் வைரலாகியுள்ளது.

இந்த பு கைப்படம் வைரலானதை அடுத்து சம்மந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் இது குறித்து சுகாதாரத்துறையிடம் தெரிவிக்க, அவர்கள் அந்த பெண் செவிலியர் மீ து க டும் ந டவடிக்கை எ டுத்துள்ளதாக கூறப்படுகிறது. ரஷ்யாவில் கொரோனா பணியாற்றும் ஊழியர்களுக்கு சரியான பா துகாப்பு உ பகரணங்கள் இல்லை என கூறப்பட்டு வந்த நிலையில் இந்த பெண் செவிலியரின் செயலுக்கு சிலர் ஆதரவையும் தெரிவித்துவருகின்றனர்.

இதுகுறித்து அந்த செவிலியர் கூறுகையில், மிகவும் பு ழுக்கமாக இருந்ததால் பாதுகாப்பு உடைக்கு உள்ளே வெறு ம் உ ள் ளாடையுடன் ப ணியாற்றியதாக கூறியுள்ளார்.