ஆண் குழந்தைக்கு அப்பாவான பிக்பாஸ் பிரபலம்.. மகிழ்ச்சியுடன் அவரே வெளியிட்டு இருக்கும் பதிவு!! வாழ்த்துக்களை குவித்து வரும் ரசிகர்கள்..!!

செய்திகள்

சில ஆண்டுகளாகவே பல மக்கள் மத்தியில் அதிகமாக வரவேற்பினை பெற்ற ஒரு நிகழ்ச்சியாக இருந்து வருகின்றது பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி மூலமாக பல பிரபலங்கள் இப்போது சினிமாவில் ஒரு பிரபலமானவர்களாக இருந்து வருகின்றார்கள்.

மேலும் இந்த ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சி தன் அதிகமான பார்வையாளர்களை எல்லாம் கு வித்து வருகின்றது. அப்படி இந்த நிகழ்ச்சியில் எத்தனை சீசன் வந்தாலுமே கூட அதிகமாக வரவேற்பினை பெற்ற பலருக்குமே பிடித்து இருந்த சீசன் முதல் சீசன் தான். இந்த முதல் சீசனில் வெற்றியாளர் ஆரவ் இப்போது பெரும் மகிழ்ச்சியுடன் ஒரு செய்தியினை வெளியிட்டு இருக்கின்றார்.

மேலும் இவர் பிக் பாஸில் இருந்து வந்த வேளையிலேயே ஐவரும் ஓவியாவும் காதல் வயப்பட்டு இருந்தார்கள். ஆனால் பிக் பஸ் நிகழ்ச்சி முடிந்த உடனே இவர்களுக்கு இடையேயான உ றவு காணாமல் பொய் விட்டது. நடிகர் ஆரவ் மற்றும் ராஹியின் திருமணம் கடந்த ஆண்டு செப்டம்பர் 6 ஆம் தேதி சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் நடைபெற்றது.

பல சினிமா பிரபலங்கள் எல்லாம் கலந்து கொண்டு இருந்த இந்த திருமணம் பெரும் கோலாகலமாக நடந்து முடிந்து இருந்தது. இந்த திருமண அறிவிப்பு வந்த நேரங்களில் அதிகமாக ஓவியாவுடன் இருந்த காதல் எல்லாம் பலருமே விமர்சனம் செய்து வந்து கொண்டு இருக்கின்றார்கள்.

இப்போது அவர் மிக மகிழ்ச்சியாக ஒரு செய்தியினை வெளியிட்டு இருக்கின்றார்கள். மேலும் சில மாதங்களுக்கு முன்பு கூட அவரின் மனைவியுடன் சேர்ந்து சீமந்த நிகழ்ச்சியில் நடத்தி போட்டோக்களை வெளியிட்டு லைக்குகளை குவித்து இருந்தார்.

மேலும் இந்த நிலையில் அடுத்து அவரின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்து இருக்கும் இந்த நிலையில் அவர் இந்த செய்தியினை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து இருக்கின்றார். பல ரசிகர்களுமே அவர் பதிவில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றார்கள்.