ஆணுடன் படுக்கையில் நெருங்கிய படி பிக்பாஸ் ஜூலி! யார் இந்த பையன் தெரியுமா? புகைப்படத்தை பார்த்து கமெண்டுகளை அள்ளி வீசும் ரசிகர்கள்..!!

செய்திகள்

சின்னத்திரையில் பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தாலும் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிகபாஸ் நிகழ்ச்சிக்கு உலக அளவில் ரசிகர்கள் உள்ளார்கள் எனலாம். அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் வெகு பிரபலமாக இருக்கும் இந்த நிகழ்ச்சி தற்போது நான்கு சீசன்களை வெற்றிகரமாக கடந்து ஐந்தாவது சீசனில் காலடி வைத்துள்ளது.

இருப்பினும் இதன் முதல் சீசனில் கலந்து கொண்டவர்களை இன்றளவும் மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். காரணம் அந்த சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றதோடு அவர்களுக்கென்று தனி ரசிகர் ஆர்மியே உருவாகும் அளவிற்கு பிரபலமாக இருந்தார்கள்.

இந்நிலையில் பலர் தங்களது இயல்பான குணம் மற்றும் நல்ல கருத்துகளால் பிரபலமடைந்தார்கள் எனில் நேர்மறையான கருத்துகள் மற்றும் ச ர்ச்சைகளின் மூலம் பிரபலமானவர் பிக்பாஸ் புகழ் ஜூலி. இவரை தெரியாதவர்களே இருக்கமாட்டார்கள் அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பல்வேறு எதிர்மறையான கருத்துகளால் பிரபலமான இவர் முதலில் மக்களால் அறியப்பட்டது.

என்னவோ தமிழகத்தில் மாபெரும் புரட்சியாக நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் வீர தமிழச்சி எனும் பெயரிலேயே அறிமுகமானர். இதை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தனது பெயரை கெடுத்து கொண்டதோடு தனக்கென தனி ஹெட்டர்ஸ் படையையே உருவாக்கி கொண்டார். இருப்பினும் அவர்களுக்கு எல்லாம் அவ்வபோது தக்க பதிலடி கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் பிக்பாசில் இருந்து வெளியே வந்து சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் இதை தொடர்ந்து பல வருடங்களாக என்ன ஆனார் என்றே தெரியாத நிலையில் சமீபத்தில் படு மாடர்னாக போட்டோ சூட் ஒன்றை நடத்தி தனது புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதை தொடர்ந்து தற்போது பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் ஜோடிகள் எனும் நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு நடனமாடி வருகிறார். இப்படி அந்த இடைப்பட்ட காலத்தில் பெரும்பாலும் துபாயில் தான் இருந்தாராம் ஜூலி.

மேலும் இவர் துபாய் சென்றதற்கு முக்கிய காரணமே மார்க் ஹம்ரான் என்பவர் தானாம். இவர் ஜூலியின் காதலர் என பலர் தங்களது கருத்துகளை வெளியிட்ட தோடு அதை விமர்சித்தும் வருகின்றனர். மேலும் இதை தொடர்ந்து ஒரு படத்தில் ஜோடியாக நடிக்க உள்ளார்களாம்.

இவ்வாறு பல வ தந்திகள் ப ரவி வந்த நிலையில் இது கூறித்து ஜூலி நாங்கள் இருவரும் நண்பர்கள் மட்டுமே எங்களுக்கு வேறு எதுவும் இல்லை என கூறியிருந்தார். இந்த ச ர்ச்சை அடங்கி முடிவதற்குள் மேலும் ஒரு ச ர்ச்சையில் சி க்கியுள்ளார் ஜூலி.

இப்படியான நிலையில் ஆண் ஒருவருடன் நெருங்கிய அவருக்கு முத்தம் கொடுப்பது போல் ஒரு புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் பலர் இவர் தான் ஜூலியின் காதலரோ என எண்ணி வந்த நிலையில் ஆனால் அந்த நபர் ஜூலிக்கு சகோதரர் என தெரிய வந்துள்ளது.

இதை அறிந்த அவரது எதிர்மறையான ரசிகர்கள் பலர் என்ன தான் தம்பி இருந்தாலும் இத பாத்தா கொஞ்சம் வேற மாதிரி இருக்குனு விமர்சனங்களை தெரிவிக்க அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அது எல்லாம் பாக்குறவங்க கண்ணுல இருக்குமா என நக்கலாக பதிலளித்துள்ளார்.

மேலும் இவர் என்னுடைய முதல் பிள்ளை என் அம்மா, எனக்கு எல்லாமே இவன் தான் என கூறியுள்ளார். இருப்பினும் இவரது ஹெட்டர்ஸ் இவரை விடுவதாய் இல்லை தங்களது ட்ரோல்களை ஆரம்பித்து விட்டனர.