ஆக்சன் கிங் அர்ஜுன் கையில் இருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா? மூன்று மாதங்களுக்கு முன் கா லமான நடிகர்!! புகைப்படத்தை பார்த்து உ றைந்து போன ரசிகர்கள்..!!

செய்திகள்

தற்போதைய தமிழ் சினிமாவில் இன்றைக்கு எத்தனையோ பல இளம் மாஸ் ஹீரோக்கள் வந்த போதிலும் அந்த காலத்தில் நடித்த பல முன்னணி மாஸ் ஹீரோக்களை இன்றளவும் நம்மால் மறக்க முடியாது.

அந்த வகையில் தொடர்ந்து ஆக்சன் மற்றும் தேச பற்று கொண்ட படங்களில் நடித்து மக்கள் மத்தியில் இன்றைக்கும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகர் ஆக்சன் கிங் அனைவராலும் செல்லமாக அழைக்கபடும் அர்ஜுன் அவர்கள். இவரது படங்கள் அனைத்துமே வேற லெவலில் மாபெரும் வெற்றிப்படங்களாகதான் அமைந்தது எனலாம் .

இந்நிலையில் அந்த காலம் தொடங்கி இன்றைக்கும் தனது இளமை குறையாமல் இருக்கும் அர்ஜுன் இன்றைக்கும் பல இளம் ஹீரோக்களுக்கு போட்டியாக பல படங்களில் மாஸ் காட்சிகளில் நடித்து கலக்கி வருகிறார்.

மேலும் சினிமாவில் நடிப்பதை தொடர்ந்து சின்னத்திரையிலும் பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சர்வைவர் நிகழ்ச்சியை திறம்பட தொகுத்து வழங்கி வருகிறார். இவர் தமிழ் மொழியில் மட்டுமின்றி கன்னடம் தெலுங்கு மலையாளம் என பல மொழிப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளிவந்த மரைக்காயர் படத்திலும் அர்ஜுன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவ்வாறு சினிமா வட்டாரம் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் அர்ஜுன் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் அர்ஜுன் அவர்கள் தனது சிறுவயது புகைப்படம் ஒன்றை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தில் அர்ஜுன் தனது சிறுவயதில் கையில் ஒரு சிறுவனை தூக்கி வைத்து போஸ் கொடுத்துள்ளார். கையில் இருக்கும் அந்த சிறுவன் யார் தெரியுமா அது வேறு யாரும் இல்லை மறைந்த கன்னட உலகின் சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் தான்.

இவர் சமீபத்தில் தான் மாரடைப்பால் காலமானார் இவரது ம றைவு ஒட்டு மொத்த திரையுலகினரையும் மீளாதுயரதுக்கு கொண்டு சேர்த்தது. இவர் நடிப்பிலும் சரி இயல்பு வாழக்கையிலும் சரி மக்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் கொடிகட்டி பறந்தார்.

இப்படி ஒருநிலையில் உடற்பயிற்சி செய்து கொண்டு இருக்கும் போது எதிர்பாராத விதமாக மா ரடைப்பு ம ருத்துவமனையில் அனுமதிக்கபட்டு கா லமானார். இந்நிலையில் அர்ஜுன் அவருடன் சிறுவயதில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இணையபக்கத்தில் பதிவிட்டு தன் இ ரங்கல்களை தெரிவித்து உள்ளார்.