அ ய்யோ பா வம்..!!உ யிர்வா ழ சி றுநீ ரை மா றி மா றி கு டித்த அ ம்மா- ம கள்! 4 நா ட்களாக லி ப்டிற்குள் சி க்கி த வித்த து யரம்..!!

செய்திகள்

சீனாவில் தி டீரென பழுதடைந்த லிப்டிற்க்குள் சி க்கிய தா ய் மற்றும் ம கள் இருவரும் உ யிர் வாழ்வதற்காக ஒருவருக்கொருவர் மா ற்றி சி றுநீரை சே கரித்து கு டித்த சம் பவம் வெளியாகி பெரும் வே தனையை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் நான்கு மாடி குடியிருப்பு ஒன்றில், 82 வயது தாய் மற்றும் 64 வயது மகள் இருவரும் மாடிக்கு செல்வதற்காக லிப்டில் சென்றுள்ளனர். அப்பொழுது திடீரென லிஃப்ட் ப ழுதாகி பாதி யிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர்கள் இருவரும் லிப்டுக்குள்ளே சி க்கி த வித்துள்ளனர். மேலும் தங்களிடம் போன் இ ல்லாததால் அ வர்களால்  யாரையும் உதவிக்கு அழைக்க முடியவில்லை. மேலும் இருவரும் உதவிகேட்டு ச த்தம் போ ட்டும் எந்த பலனுமில்லை.

இந்த நிலையில் லிப்டிற்குள் சிக்கிய அவர்கள் தங்களது உ யிரை கா ப்பாற்றிக் கொ ள்வதற்காக, ஒருவருக்கொருவர் சி றுநீரை சேகரித்து குடித்துள்ளனர். பின்னர்  96 மணி நேரத்திற்கு பிறகு அவர்கள் மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டு ஜியான் நகரிலுள்ள கயாக்சின் என்ற மருத்துவமனையில் அ னுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். சிகிச்சைக்குப் பிறகு இருவரும் குணமடைந்த நிலையில்  இதுகுறித்து கூறியுள்ளனர். இந்த ச ம்பவம் பெ ரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது