அ ம்மாடியோவ் எ ன்ன இது? மு கத்தில் கா ய த் துடன் பிக்பாஸ் ஜூலி வெ ளியிட்ட அ திர்ச்சி வீ டியோ.. எ ன்ன ஆ ச்சு?

வைரல் வீடீயோஸ்

ஜ ல்லிக்க ட்டு போ ராட்டத்தின் மூலம் பி ரபலமானவர் ஜூலி. அதனால் பிக்பாஸ் நிகழ்ச்சி வாய்ப்பு கிடைத்து அதில் ரசிகர்களின் அன்பை ஓரளவுக்கு ச ம்பாரித்தார்.

இருந்தாலும், நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு சின்னத்திரையிலும் வாய்ப்புகள் கிடைத்தது. இதுவரை ஒரு சில படங்களில் நடித்திருக்கும் ஜூலி சமீபகாலமாக அ டிக்கடி வி த்தியாசமான உடைகளை போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.

இந்தநிலையில், நடிகை ஜூலி மு கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார் இந்த வீடியோவை கண்டு பலரும் கொ ஞ்சம் ஆ ச்சரியம் அ டைந்தனர்.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள ஜூலி சமூகத்தில் பெண்களுக்கு  நடக்கும் அந்த மாதிரி செயல்கள் பற்றி உணர்த்தத்தான் இப்படி ஒரு வீடியோவை பதிவு தருவதாக கூறி இருக்கிறார்.

கடந்த மாதம் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 19 வயது இ ளம்பெ ண் வால்மீகி என்பவருக்கு நடந்த ச ம்பவம் நாடு முழுவதும் அறிந்ததே.

அது குறித்து விழிப்புணவர்வை ஏற்படுத்த தான் ஜூலி இந்த வீடியோவை பதிவிட்டுள்ளராம். மேலும், நாட்டில் பெ ண்கள் அவ்வாறு நடக்கிறது என்று கு ற்றம் சா ட்டி இ ருக்கும் ஜூலி, இதற்காக நாம் இப்போது குரல் கொடுத்தே ஆக வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

இந்தியாவில் எத்தனையோ வ ழக்குகள் ப திவாகி இருக்கிறது. இதில் ஒரு சில வ ழக்குகள் பதிவாகவே இல்லை என்று கூறியுள்ள ஜூலி, இதுவரை இதுபோன்ற வி ஷயங்கள் வந்தால் நாம் முதல் இரண்டு நாளுக்கு மட்டும் தான் பேசுகிறோம் அதன் பின்னர் அதனை ம றந்து விடுகிறோம் என்று  பேசி இருக்கிறார்.