அவள் க ர்ப்பமாக இ ருக்கிறாள் என்று தெரிந்தும், கணவர் க தறியும் பிரான்சில் க ருப்பினப் பெ ண்ணை தா க்கும் போ லிசார்!

செய்திகள்

ஜார்ஜ் கொ ல்லப்பட்ட ச ம்பவம் இன்னும் முடியாத நிலையில்,பாரீஸ் ரயில் நிலைய பொலிசார் ஏழு மாத க ர்ப்பிணியான க ருப்பினப்பெண் ஒருவரை மு ரட்டுத்தனமாக கீ ழே த ள்ளி கை து செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி அ திர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Diatou (23) என்னும் அந்த க ர்ப்பிணிப்பெ ண்ணை போலிசார் கை து செய்துள்ளதோடு, அவரைக் கா ப்பற்ற முயலும் அவரது கணவரையும் கை து செய்துள்ளனர்.

Diatouவை வ யிற்றில் கை வைத்து த ள்ளும் காட்சியுடன் தொடங்கும் பயங்கர வீடியோ ஒன்று, அவர் க தறக் க தற கீ ழே த ள்ளப்பட்டு, அதுவும் வ யிறு த ரையில் ப டும்படி த ள்ளப்பட்டு கொ டூரமாக கை து செய்யப்படுவதைக் காட்டுகிறது.

ஏற்கனவே க ருப் பினத்தவரான ஜார்ஜ் கொ லை உலகமெங்கும் அ திர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த ச ம்பவமும் பாரீஸில் மக்களின் கோ பத்துக்கு தூ பம் போ ட்டுள்ளது.