அவரின் வயது என்ன உங்க வயது என்ன? நடிகை சாயிஷா அம்மாவின் பின்னால் சுத்தும் பிரபல நடிகர்!! யார் அந்த நடிகர் தெரிமா??

செய்திகள்

நீண்ட காலமாக திருமணம் ஆகாமல் இருந்து வந்த நடிகர் என்ற லிஸ்டில் இருந்த ஆர்யா சில வருடங்களுக்கு முன்பு தன்னைவிட 15 வயதுக்கும் குறைவான நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டது பலரிடையே வி மர்சனங்களை பெற்று வந்தது.

அப்படி இருந்து வரும் வேளையில் இப்போது இந்த தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்ற செய்தியை கூட சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டு இருந்தார் ஆர்யா. அப்படி அவர்களின் திருமணத்தின் போது வந்த வயது காரணமான விமர்சனங்கள் எல்லாமே இப்போது மறந்து அவர்களுக்கு வாழ்த்துகளை எல்லாம் குவித்து வருகின்றார்கள்.

மேலும் விமர்சனகள் எல்லாம் போய் இப்போது இன்னொரு விதமாக பலருமே கி ண்டல் செய்து வருகின்றார்கள். ஏற்கனவே ஆர்யா கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியின் வாயிலாக தனக்கு பெண் தேடினார் என்பது பலருக்குமே தெரிந்தது தான்.

அப்படி பலருமே விமர்சனம் செய்து வந்த இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் மீது எப்படி காதல் வயபட்டார் சாயிஷா என்று பலருமே கூறி வந்த வேளையில் இதற்கான விடையை சமீபத்தில் ஆர்யா தெரிவித்துள்ளார். மேலும் சாயிஷா இல்லாமல் இருக்க முடியாது எனவும், அவரை நன்றாக பார்த்துக் கொள்வேன் எனவும் உத்தரவாதம் கொடுத்தாராம்.

மேற்கொண்டு சாயிஷாவின் அம்மாவை எங்கு பார்த்தாலும் ஒரு நாளைக்கு குறைந்தது 10 ஐ லவ் யூ ஆவது சொல்லி விடுவாராம். மேலும் அப்படி அவர் முதலில் சாயிஷாவை காதலிப்பதை சாயிஷாவின் அம்மாவிடம் தான் கூறினாராம் ஆர்யா. இதன் காரணமாகவே அம்மாவுக்கு ஆர்யாவை பி டித்துப் போக தன்னுடைய மகள் சாயிசா கன்வின்ஸ் பண்ணி காதல் திருமணம் செய்து வைத்துள்ளார் என்ற ர கசியம் தற்போது வெளியாகியுள்ளது.